Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

நிகழ்தகவு | கணக்கு - மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள் | 9th Maths : UNIT 9 : Probability

   Posted On :  25.09.2023 01:02 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு

மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

செயல்பாடு  − 1


இரு நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டுகசோதனையில் பின்வருவனவற்றை வரிசைப்படுத்துக.

சமவாய்ப்புச் சோதனை :

வாய்ப்புள்ள விளைவுகள் :

கூறுவெளி :

இன் எவையேனும் மூன்று உட்கணங்கள் :

(அல்லது எவையேனும் 3 நிகழ்ச்சிகள்)

இரு பகடைகளை ஒரே நேரத்தில் உருட்டுகசோதனையில் பின்வருவனவற்றை வரிசைப்படுத்துக.

சமவாய்ப்புச் சோதனை :

வாய்ப்புள்ள விளைவுகள் :

கூறுவெளி :

இன் எவையேனும் மூன்று உட்கணங்கள் :

(அல்லது எவையேனும் 3 நிகழ்ச்சிகள்


செயல்பாடு  − 2 

ஒவ்வொரு மாணவரையும் ஒரு நாணயத்தை 10 முறை சுண்டுமாறு கூறிக் கிடைத்த விளைவுகளைப் பின்வருமாறு அட்டவணையில் பட்டியலிடக் கூறவும்.


(i) பின்னம் 1 : தலை கிடைத்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை / மொத்தச் சுண்டுதல்கள்

(ii) பின்னம் 2 : பூ கிடைத்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை / மொத்தச் சுண்டுதல்கள் 

அதே நாணயத்தை 20, 30, 40, 50 முறை மீண்டும் சுண்டுமாறு கூறி மேற்குறிப்பிட்டவாறு பின்னங்களைக் கண்டறிக


செயல்பாடு − 3

வகுப்பிலுள்ள மாணவர்களை இரண்டு பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவிலும் முதல் மாணவர் நாணயத்தை 50 முறை சுண்டட்டும், இரண்டாவது மாணவர் விளைவுகளைப் பதிவு செய்து, பின்வருமாறு அட்டவணையைத் தயார் செய்யட்டும்.


Tags : Probability | Maths நிகழ்தகவு | கணக்கு.
9th Maths : UNIT 9 : Probability : Student Activity Questions and Answers Probability | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள் - நிகழ்தகவு | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு