Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | இந்தியப் பொருளாதாரம்

பொருளாதாரம் - இந்தியப் பொருளாதாரம் | 11th Economics : Chapter 7 : Indian Economy

   Posted On :  06.10.2023 09:42 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்

உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம்


உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில்மயமாதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு வலுவான இடத்தை அடைந்திருக்கிறது. நமது வளர்ச்சி விகிதம் நீடித்ததாகவும், நிலையானதாகவும் இருப்பதுடன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெருமளவில் கொண்டிருந்தாலும் சில பின்தங்கியிருப்பதற்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன.


முன்னேறிய நாடுகளின் இயல்புகள்

1) உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி

2) உயர்ந்த தனிநபர் வருமானம்

3) உயர்ந்த வாழ்க்கைத் தரம்

4) முழு வேலைவாய்ப்பு 

5) தொழில்துறையின் ஆதிக்கம் 

6) உயர் தொழில் நுட்பம் 

7) தொழிற்செறிவு 

8) அதிக நுகர்ச்சி நிலை

9) அதிக நகர்மயமாதல் 

10) சீரிய பொருளாதார வளர்ச்சி

11) சமுதாய, சமத்துவம், பாலின சமத்துவம் மற்றும் மிகக்குறைந்த வறுமை நிலை

12) அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி

Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 7 : Indian Economy : Indian Economy Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம் : இந்தியப் பொருளாதாரம் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்