Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | கட்டமைப்பு வசதிகள்

இந்தியப் பொருளாதாரம் - கட்டமைப்பு வசதிகள் | 11th Economics : Chapter 7 : Indian Economy

   Posted On :  06.10.2023 08:03 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்

கட்டமைப்பு வசதிகள்

கட்டமைப்பு மேம்பாடு என்பது பல்வேறு வளர்ச்சிக்கு உதவும் வகையிலான கட்டமைப்புகளாகும். இது இரு வகைப்படும். அ) பொருளாதார கட்டமைப்பு ஆ) சமூக கட்டமைப்பு

கட்டமைப்பு வசதிகள்

கட்டமைப்பு மேம்பாடு என்பது பல்வேறு வளர்ச்சிக்கு உதவும் வகையிலான கட்டமைப்புகளாகும். இது இரு வகைப்படும். ) பொருளாதார கட்டமைப்பு ) சமூக கட்டமைப்பு


பொருளாதார கட்டமைப்பில் உள்ளடங்கியவை: போக்குவரத்து தொலை தொடர்பு, ஆற்றல் வளங்கள், நீர்பாசனம் பண மற்றும் நிதிநிறுவனங்கள் முதலியனவாகும்.


சமூக கட்டமைப்பில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் பொது வசதிகள் ஆகியன அடங்கியுள்ளன.


Tags : Indian Economy இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 7 : Indian Economy : Infrastructure Indian Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம் : கட்டமைப்பு வசதிகள் - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்