Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஹென்றி விதியின் வரம்புகள்

கரைசல்கள் | வேதியியல் - ஹென்றி விதியின் வரம்புகள் | 11th Chemistry : UNIT 9 : Solutions

   Posted On :  28.12.2023 11:18 am

11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்

ஹென்றி விதியின் வரம்புகள்

ஹென்றி விதியானது, மிதமான வெப்பநிலை மற்றும் அழுத்த நிலைகளில் மட்டுமே பொருந்தக்கூடியது.

ஹென்றி விதியின் வரம்புகள்:

ஹென்றி விதியானது, மிதமான வெப்பநிலை மற்றும் அழுத்த நிலைகளில் மட்டுமே பொருந்தக்கூடியது.

குறைந்த கரைதிறன் கொண்ட வாயுக்கள் மட்டுமே ஹென்றி விதிக்கு உட்படுகின்றன.

கரைப்பான்களுடன் வினைபுரியக்கூடிய வாயுக்கள் ஹென்றி விதிக்கு உட்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, அம்மோனியா மற்றும் HCl ஆகியவை நீருடன் வினைபுரிவதால், ஹென்றி விதிக்கு உட்படுவதில்லை.

NH3 + H2O NH4+ + OH-

ஹென்றி விதிக்கு உட்படும் வாயுக்கள், கரைப்பானில் கரைக்கப்படும்போது, இணையவோ அல்லது பிரிகையடையவோ கூடாது.

Tags : Solutions | Chemistry கரைசல்கள் | வேதியியல்.
11th Chemistry : UNIT 9 : Solutions : Limitations of Henry’s law Solutions | Chemistry in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள் : ஹென்றி விதியின் வரம்புகள் - கரைசல்கள் | வேதியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்