Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

நுண்ணுயிரிகளின் உலகம் | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : World of Microbes

   Posted On :  18.09.2023 09:03 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

உயிரியல்

அலகு - 22

நுண்ணுயிரிகளின் உலகம்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது

) காசநோய்

) மூளைக்காய்ச்சல்

) டைபாய்டு

) காலரா

விடை:

) காசநோய்


2. மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை

) தும்மல்

) இருமல்

) கடத்திகள்

) துளிர்தொற்று முறை

விடை:

) கடத்திகள்


3. டிப்தீரியா எதைத் தாக்குகிறது?

) நுரையீரல்

) தொண்டை

) இரத்தம்

) கல்லீரல்

விடை:

) தொண்டை


4. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு

) எலும்பு மஜ்ஜை

) குடல்

) மண்ணீரல்

) நுரையீரல்

விடை:

) நுரையீரல்


5. மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் ……………………………… தாக்கும்.

) குடலினை

) நுரையீரலினை

) கல்லீரலினை

) நிணநீர் முனைகளை

விடை:

) நுரையீரலினை


6. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு

) கல்லீரல்

) நுரையீரல்

) சிறுநீரகம்

) மூளை

விடை:

) கல்லீரல்


7. குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.

) தோல்

) வாய் மற்றும் மூக்கு

) காதுகள்

) கண்

விடை:

) வாய் மற்றும் மூக்கு

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. ………………………… கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.

விடை:

அழுக வைக்கும்  பாக்டீரியங்கள்

2. டைபாய்டு காய்ச்சல் ……………………. ஆல் ஏற்படுத்தப்படுகிறது.

விடை:

சால்மோனெல்லாடைஃபி

3. எச்1 என்1 வைரஸ் …………………………. உருவாக்குகிறது.

விடை:

பன்றிக்காய்ச்சல்

4. டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு …………………… ஒரு

கடத்தியாக செயலாற்றுகிறது.

விடை:

ஏடிஸ் எய்ஜிப்டி கொசு

5. ……………………… என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.

விடை:

பிசிஜி

6. காலரா ……………….. ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா ……………… ஆல் ஏற்படுகிறது.

விடை:

விப்ரியோ காலரா, பிளாஸ்மோடியம்

 

III. விரிவுபடுத்தி எழுதுக

1. ORS - Oral Re hydration Source

2. WHO - World Health Organization

3. HIV – Human Immuno Deficiency Virus

4. BCG - Bacillus Calmelte Guerin

5. DPT - Dipetheria, Pertussis and Tetanus

 

IV. கீழ்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு.

1. எய்ட்ஸ், ரெட்ரோ வைரஸ், லிம்போசைட்ஸ், பி.சி.ஜி

விடை:

பி.சி.ஜி

2. பாக்டீரிய நோய், ரேபிஸ், காலரா, சாதாரண சளி மற்றும் இன்ஃபுளுயன்சா

விடை:

காலரா

 

V. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.

விடை:

சரி


2. தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.

விடை:

தவறு

தொற்று வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.


3. 1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.

விடை:

சரி


4. ஹெப்பாடைட்டிஸ் பி, ஹெப்பாடைட்டிஸ் -வைக்காட்டிலும் அபாயகரமானது.

விடை:

சரி

 

VI. பொருத்துக

1. பன்றிக்காய்ச்சல் - மனித பாப்பிலோமா வைரஸ்

2. பிறப்புறுப்பு பாலுண்ணிகள் - ஹெச்..வி (HIV)

3. எய்ட்ஸ் - மைக்கோபாக்டீரியம்

4. காசநோய் - இன்ஃபுளுயன்சா வைரஸ் எச்1 என்1 (HI N1)

விடை:

1. பன்றிக்காய்ச்சல் - இன்ஃபுளுயன்சா வைரஸ் எச்1 என்1 (HI N1) 

2. பிறப்புறுப்பு பாலுண்ணிகள் - மனித பாப்பிலோமா வைரஸ்

3. எய்ட்ஸ் - ஹெச்..வி (HIV)

4. காசநோய் - மைக்கோபாக்டீரியம்

Tags : World of Microbes | Biology | Science நுண்ணுயிரிகளின் உலகம் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : World of Microbes : One Mark Questions Answers World of Microbes | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - நுண்ணுயிரிகளின் உலகம் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம்