Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | நினைவு கூர்வதற்கான கருத்துகள்

அளவியல் | கணக்கு - நினைவு கூர்வதற்கான கருத்துகள் | 9th Maths : UNIT 7 : Mensuration

   Posted On :  23.09.2023 02:14 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல்

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல் : நினைவு கூர்வதற்கான கருத்துகள்

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

a, b மற்றும் c என்பன ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் எனில் முக்கோணத்தின் பரப்பு = √[s(sa)(sb)(sc)]   சதுர அலகுகள். இங்கு s = (a + b + c ) / 2  

ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே l, b மற்றும் h எனில்,

(i) மொத்தப்பரப்பு (TSA) = 2 (lb + bh + lh) சதுர அலகுகள்

(ii) பக்கப்பரப்பு (LSA) = 2 (l+b) h சதுர அலகுகள்

ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு a அலகுகள் எனில் அதன்

(i) மொத்தப்பரப்பு (TSA) = 6a2 சதுர அலகுகள்

(ii) பக்கப்பரப்பு (LSA) = 4a2 சதுர அலகுகள்

ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே l, b மற்றும் h எனில், கனச் செவ்வகத்தின் கன அளவு (V) = lbh கன அலகுகள்

ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு a அலகுகள் எனில், கனச்சதுரத்தின் கன அளவு (V) = a3 கன அலகுகள்

 

இணையச் செயல்பாடு

இறுதியில் கிடைக்கப்பெறும் படம்


படி  − 1

கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, GeoGebra வின் "Mensuration" பக்கத்திற்குச் செல்க. CUBE மற்றும் CUBOID ஆகிய இரண்டு தலைப்புகளில் பணித்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

படி  − 2

"New Problem" என்பதைச் சொடுக்கவும். அதில் Volume, Lateral surface மற்றும் Total surface area ஆகியவை கேட்கப்பட்டிருக்கும். கணக்குகளைச் செய்து பார்த்து, விடைகளைப் பொருத்தமான தேர்வுக்கட்டங்களைச் சொடுக்கி, சரி பார்க்கவும்.

படி 1


படி 2


செயல்பாட்டிற்கான உரலி :

அளவியல் : https://ggbm.at/czsby7ym or Scan the QR Code.


Tags : Mensuration | Maths அளவியல் | கணக்கு.
9th Maths : UNIT 7 : Mensuration : Points to Remember Mensuration | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல் : நினைவு கூர்வதற்கான கருத்துகள் - அளவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : அளவியல்