Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | நினைவு கூர்தல்

அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நினைவு கூர்தல் | 4th Maths : Term 3 Unit 3 : Measurements

   Posted On :  13.10.2023 01:00 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

நினைவு கூர்தல்

இரு பரிமாண அளவுகளால் அடைபடும் இடத்தின் அளவு பரப்பளவு என அழைகப்படுகிறது.

அலகு− 3

அளவைகள்



கன அளவு


நினைவு கூர்தல்

ஒரு பரிமாண அளவுநீளம், அதனை இவ்வாறு குறிப்பிடலாம்.


இருபரிமாண அளவுநீளம், அகலம் இதனை இவ்வாறு குறிப்பிடலாம்.


இங்கு நிரப்பட்டுள்ள இடம் 1 செ.மீ × 1 செ.மீ = 1 செ.மீ2 (1 சதுர.செ.மீ)

இரு பரிமாண அளவுகளால் அடைபடும் இடத்தின் அளவு பரப்பளவு என அழைகப்படுகிறது.


கன அளவின் வரையறை

இருபரிமாண மேற்பரப்பானது 1 செ.மீ வரை நீட்டிக்கப்படும் பொழுது, முப்பரிமாணம் உருவாகிறது.


இங்கு நிரப்பட்டுள்ள இடம் : 1 செ.மீ × 1 செ.மீ × 1 செ.மீ = 1 செ.மீ3 (1 கன செ.மீ)

எனவே, கன அளவானது ஏதேனும் முப்பரிமாண பொருளால் நிரப்பப்படும் இடம் ஆகும். எடுத்துக்காட்டு: கூம்பு, கனசதுரம், கனசெவ்வகம் மற்றும் உருளை


Tags : Measurements | Term 3 Chapter 3 | 4th Maths அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 3 : Measurements : Recall Measurements | Term 3 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : நினைவு கூர்தல் - அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்