Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | தொடர் சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்கள் இடையே உள்ள தொடர்பு

அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - தொடர் சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்கள் இடையே உள்ள தொடர்பு | 5th Maths : Term 1 Unit 3 : Patterns

   Posted On :  21.09.2023 10:01 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

தொடர் சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்கள் இடையே உள்ள தொடர்பு

சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்களுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி நாம் ஏற்கனவே கற்றுள்ளோம். இப்போது, நாம் தொடர்ச்சியான சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்களின் இடையேயான தொடர்பு பற்றி அறிந்து கொள்வோம்.

2. தொடர் சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்கள் இடையே உள்ள தொடர்பு.

சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்களுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி நாம் ஏற்கனவே கற்றுள்ளோம்.

இப்போது, நாம் தொடர்ச்சியான சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்களின் இடையேயான தொடர்பு பற்றி அறிந்து கொள்வோம்.


குறிப்பு

சதுர எண் மற்றும் முக்கோண எண்களுக்கு மத்தியில் 1 ஆனது பொது எண்ணாகும்.

முயன்று பார்

. 1 + 3 + 5 + 7 + 9 + 11 = 36 = 6 × 6 = 62

. 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 = 49 = 7 × 7 = 72

. 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 + 15 = 64 = 8 × 8 = 82

 

விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி.

முக்கோண எண்களுக்கும் சதுர எண்களுக்கும் இடையேயான தொடர்பு

தொடர்ச்சியான ஒரு அடுத்தடுத்த முக்கோண எண்களை கூட்ட தொடர்ச்சியான சதுர எண்கள் கிடைக்கும்.


பச்சை மற்றும் வெள்ளை முக்கோணங்களில் கூடுதல் ஒரு சதுர எண்ணை குறிக்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?

‘36’ என்பது முக்கோண எண் மற்றும் சதுர எண் ஆகும்

Tags : Patterns | Term 1 Chapter 3 | 5th Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 3 : Patterns : Relationship between consecutive square numbers and odd numbers Patterns | Term 1 Chapter 3 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : தொடர் சதுர எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்கள் இடையே உள்ள தொடர்பு - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்