Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 3.2 (சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்கள்)

அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2 (சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்கள்) | 5th Maths : Term 1 Unit 3 : Patterns

   Posted On :  21.09.2023 09:57 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

பயிற்சி 3.2 (சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்கள்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3.2 (சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்கள்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.2

 

) கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி

1. 7 - ன் சதுர எண்

i. 14

ii. 49

iii. 21

iv. 28

விடை : ii. 49

[72 = 7 × 7 = 49]

 

2. 64 என்பது ------------ ன் சதுர எண்.

i. 4

ii. 16

iii. 8

iv. 32

விடை : iii. 8

[82 = 8 × 8 = 64]

 

3. 24 என்பது சதுர எண்ணா?

விடை : இல்லை

 

4. ஒரு எண்ணை --------- பெருக்கினால் கிடைப்பது சதுர எண் ஆகும்.

விடை : அதே எண்ணால்

 

5. விடுபட்ட கட்டத்தை நிரப்புக.


 

6. 1 , 3, 6, 10, 15, 21, 28

 

உங்களுக்குத் தெரியுமா?

இரண்டு அடுத்தடுத்த முக்கோண எண்களின் கூட்டுத் தொகை ஒரு சதுர எண்ணாகும்.


Tags : Patterns | Term 1 Chapter 3 | 5th Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 3 : Patterns : Exercise 3.2 (Patterns in square, triangular numbers) Patterns | Term 1 Chapter 3 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3.2 (சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்கள்) - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்