Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions)

மனிதன் | விலங்கியல் - சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions) | 11th Zoology : Chapter 6 : Respiration

   Posted On :  07.01.2024 04:37 am

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்

சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions)

சுவாச மண்டலத்தின் ஐந்து முக்கியப் பணிகளாவன

சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions) 

சுவாச மண்டலத்தின் ஐந்து முக்கியப் பணிகளாவன

i) வளிமண்டலத்திற்கும் இரத்தத்திற்கும் இடையே ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றைப் பரிமாற்றம் செய்தல்.


ii) உடலின் pH அளவை நிலைப்படுத்திப்பேணுதல்


iii) உட்சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்ட நோயூக்கிகள் மற்றும்மாசுபடுத்திகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்தல்.


iv) இயல்பான குரலொலிக்கான குரல் ஒலி நாண்களை (vocal cords) பராமரித்தல்


v) செல் சுவாசத்தால் உருவாக்கப்படும் வெப்பத்தைச் சுவாசத்தின்மூலம் வெளியேற்றல்.


Tags : Human | Zoology மனிதன் | விலங்கியல்.
11th Zoology : Chapter 6 : Respiration : Respiratory functions Human | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : சுவாசத்தின் பணிகள் (Respiratory Functions) - மனிதன் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்