Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

சுவாசம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 6 : Respiration

   Posted On :  07.01.2024 08:39 am

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு


1. சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது

) பெருமூளை

) முகுளம்

) சிறுமூளை

) பான்ஸ்

விடை: ) முகுளம்


2. எலும்பிடைத் தசைகள் இதனிடையே அமைந்துள்ளன

) முதுகெலும்புத் தொடர்

) மார்பெலும்பு

) விலா எலும்புகள்

) குரல்வளைத் துளை

விடை: ) விலா எலும்புகள்


3. பூச்சிகளின் சுவாச உறுப்புகள்

) மூச்சுக்குழல்கள்

) செவுள்கள்

) பச்சை சுரப்பிகள்

) நுரையீரல்கள்

விடை: ) மூச்சுக்குழல்கள்


4. ஆஸ்துமா ஏற்படக் காரணம்

) புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு 

) மூச்சுக்கிளை குழல் மற்றும் நுண் குழலில் வீக்கம்

) உதரவிதானச் சேதம்

) நுரையீரல் தொற்று

விடை: ) புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு


5. ஆக்சிஜன் பிரிகை நிலை வளைவின் வடிவமானது

) சிக்மாய்டு

) நேர்க்கோடு

) வளைந்தது

) நீள்சதுர மிகை வளைவு

விடை: ) சிக்மாய்டு


6. ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு

) 800 மிலி 

) 1200மிலி

) 500 மிலி 

) 1100-1200மிலி

விடை: ) 500 மிலி 


7. உட்சுவாசத்தின் போது உதரவிதானம் 

) விரிவடைகிறது

) எந்த மாற்றமும் இல்லை

) தளர்ந்து மேற்குவிந்த அமைப்பைப் பெறுகிறது

) சுருங்கித் தட்டையாகிறது

விடை: ) சுருங்கித் தட்டையாகிறது


8. இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை

) கார்பானிக் அமிலம்

) ஆக்சிஹீமோகுளோபின்

) கார்பமினோஹீமோகுளோபின்

) கார்பாக்சி ஹீமோகுளோபின்

விடை: ) கார்பமினோஹீமோகுளோபின்



9. நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை

) உயிர்ப்புத்திறன்

) மூச்சுக்காற்று அளவு

) எஞ்சிய கொள்ளளவு

) உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு

விடை: ) உயிர்ப்புத்திறன்


10. உயிர்ப்புத் திறன் என்பது

) மூச்சுக்காற்று அளவு + உட்சுவாசசேமிப்புக் கொள்ளளவு

) மூச்சுக்காற்று அளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

) எஞ்சிய கொள்ளளவு + வெளிச்சுவாசசேமிப்புக் கொள்ளளவு

) மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாசசேமிப்புக் கொள்ளளவு.

விடை: ) மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாசசேமிப்புக் கொள்ளளவு.


11. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.

) இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால் 

) இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 

) இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால் 

) இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால்

விடை: ) இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 


12. புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.

) கார்பன் மோனாக்சைடு மற்றும் புற்று நோய் காரணிகள்

) கார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின் 

) புற்று நோய் காரணிகள் மற்றும் தார் 

) நிக்கோடின் மற்றும் தார்

விடை: ) புற்று நோய் காரணிகள் மற்றும் தார் 


13. பத்தி I இல் நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு.

பத்தி- I பத்தி-II

P) ஆஸ்துமா i) அடிக்கடி உருவாகும் மார்பு சளி

Q) எம்ஃபைசீமா ii) காற்று நுண்ணறைகளில் வெள்ளையணுக்கள் குழுமுதல்

R) நிமோனியா iii) ஒவ்வாமை


விடை: அ


14. கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது?

) சுவாசத்தின் போது காற்று நுண்ணறைக்குள் வாயு நுழைவதும் வெளியேறுவதும் நடைபெறுகிறது.

) இரத்த நுண் நாளங்களிலிருந்து கார்பன் டைஆக்ஸைடு காற்று நுண்ணறையில் உள்ள காற்றில் விரவிச் செல்கிறது.

) இரத்தம் மற்றும் காற்று நுண்ணறைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டைஆக்ஸைடு விரவிச் செல்கிறது.

) காற்று நுண்ணறைகளிலிருந்து ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனற்ற இரத்தத்திற்குள் விரவிச் செல்கிறது.

விடை: ) இரத்தம் மற்றும் காற்று நுண்ணறைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டைஆக்ஸைடு விரவிச் செல்கிறது.


15. சரியான இணையைத் தேர்ந்தெடு

பத்தி-I  பத்தி-II

(P) உட்சுவாசத்திறன் - i. உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து சுவாசிக்கப்படும் காற்றின் அதிகப் பட்ச கொள்ளளவு

(Q) வெளிச்சுவாசத்திறன்- ii.வெளிச்சுவாசத்திற்குப் பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு

(R) உயிர்ப்புத்திறன் அல்லது .முக்கியத்திறன் iii. வெளிச்சுவாசத்திற்குப் பிறகு உள்ளிழுக்கப்படும் காற்றின் கொள்ளளவு

(s) செயல்பாட்டு சுவாசத் திறன் - iv. உட்சுவாசத்திற்குப் பிறகு வெளியே ற்றப்படும் காற்றின் கொள்ளளவு.


விடை: )


16. சரியான இணையைப் பொருத்துக.

பகுதி – I  பகுதி - II

P மூச்சுக் காற்று அளவு i . 1000 முதல் 1100 மி.லி. வரை

Q எஞ்சிய கொள்ளளவு ii. 500 மி.லி.

R வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு iii. 2500 முதல் 3000 மி.லி.வரை

S உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு iv.   1100 முதல் 1200 மி.லி.வரை


விடை: )


Tags : Respiration | Zoology சுவாசம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 6 : Respiration : Choose the Correct Answers Respiration | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : சரியான விடையை தெரிவு செய்க - சுவாசம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்