Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 2 Unit 3 : Changes Around Us

   Posted On :  18.09.2023 04:19 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

மாணவர் செயல்பாடுகள்

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் : மாணவர் செயல்பாடுகள்

செயல்பாடு 1: பலூன் ஒன்றில் காற்றை நிரப்பும் போது நிகழ்வது என்ன ?

❖ வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறதா?


₹ ஆம் ₹ இல்லை

❖ அளவில் மாற்றம் ஏற்படுகிறதா?

₹ ஆம் ₹ இல்லை

❖ வேறு ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா?

₹ ஆம் ₹ இல்லை


செயல்பாடு 2: கீழ்கண்ட மாற்றங்கள் நிகழ ஆகும் நேரம் / கால அளவைக் குழுவில் கலந்துரையாடுக.


செயல்பாடு 3: ஒரே காகிதத்தை கொண்டு படகு, மற்றும் ஆகாய விமானம் ஆகியவற்றைச் செய்து பார்க்கவும். இச்செயல்பாட்டில் அதே காகிதத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்கள் செய்யப் பயன்படுத்துகிறோம். இதிலிருந்து உருவங்கள் மாறுபட்டிருந்தாலும் இச்செயல்பாட்டில் நிகழ்வது மீள் மாற்றமே என அறிகிறோம்.


 

செயல்பாடு 4: இவை எவ்வகையான மாற்றங்கள் எனக் கூறுக.


அ) எரியும் மெழுகுவர்த்தி

-------------------------------

ஆ) ஊசியால் குத்தப்படும் பலூன்

---------------------------------


செயல்பாடு 5: ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து இரு பாகங்களாக வெட்டவும் ஒரு பாதியை, சிறு துண்டுகளாக வெட்டி உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


ஆப்பிளை வெட்டியதால் அதன் இயல்பில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா? இல்லை அதன் உருவம் மற்றும் அளவு மட்டுமே மாறியது. இவ்வகை மாற்றம் இயற்பியல் மாற்றம் ஆகும்.

மற்றொரு பாதி ஆப்பிளை அப்படியே மேசை மேல் சற்று நேரம் வைத்திருக்கவும். சிறிது நேரம் கழித்து ஆப்பிள் பழத்தின் வெட்டிய பகுதியின் மேற்பரப்பில் பழுப்பு நிற திட்டுகள் தோன்றியிருப்பதை காணலாம். இது ஆப்பிள் பழத்திலுள்ள சில பொருள்கள் காற்றுடன் வினைபுரிவதால் ஏற்பட்ட மாற்றமே ஆகும். இவ்வகை மாற்றம் வேதி மாற்றம் ஆகும்.


செயல்பாடு 6:

ஒரு கண்ணாடிக் குவளையில் பாதியளவு நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.


நீ என்ன காண்கிறாய்?

---------------------------------------------------------

சேர்க்கப்பட்ட சர்க்கரை என்ன ஆனது?

-------------------------------------------------------

தற்போது சர்க்கரை எங்குள்ளது?

---------------------------------------------------------------

மேற்கண்ட கரைசலில் கரைபொருள் எது?

----------------------------------------------------------

மேற்கண்ட கரைசலில் கரைப்பான் எது?

------------------------------------


செயல்பாடு 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து, இயற்பியல் வேதியியல் மாற்றங்களை இனங்கண்டு எழுதவும்


செயல்பாடு 8: கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து, அவை விரும்பத்தக்க/ விரும்பத்தகாத மாற்றங்கள் எனக் கண்டறியவும்.


செயல்பாடு 9: கீழ்காணும் படங்களைப் பார்த்து அவை எவ்வகையான மாற்றங்கள் எனக் கண்டறியவும்.

Tags : Changes Around Us | Term 2 Unit 3 | 6th Science நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 3 : Changes Around Us : Student Activities Changes Around Us | Term 2 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் : மாணவர் செயல்பாடுகள் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்