Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | ஒரு தொகுப்பின் பின்னப் பகுதியை கண்டறிதல்

பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - ஒரு தொகுப்பின் பின்னப் பகுதியை கண்டறிதல் | 4th Maths : Term 2 Unit 6 : Fraction

   Posted On :  12.10.2023 10:21 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்

ஒரு தொகுப்பின் பின்னப் பகுதியை கண்டறிதல்

பாலாவின் தந்தை அவனுக்காக வண்ணப் பென்சில் (pencil) பெட்டியை வாங்கினார். 2 சிவப்பு வண்ணம், 2 பச்சை வண்ணம், 2 ஊதா, 2 ஆரஞ்சு மற்றும் 2 கருப்பு வண்ண கரிக்கோல்களால் ஆன 10 வண்ண பென்சில்கள் அப்பெட்டியில் இருந்தன.

ஆரஞ்சு வண்ண பென்சில்களின் பின்னம்

ஒரு முழுப்பகுதியில் இரண்டு பகுதிகளைக் குறிக்கின்றன. அதாவது

ஊதா வண்ண பென்சில்களின் பின்னப்பகுதி =  

கருப்பு வண்ண பென்சில்களின் பின்னப்பகுதி

பச்சை வண்ண பென்சில்களின் பின்னப்பகுதி =

எடுத்துக்காட்டு

பிரியா 1/2 கிலோ பீட்ரூட் வாங்கினாள் அவற்றுள் 5 பீட்ரூட்கள் இருந்தன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வட்டமிடப்பட்ட வட்டமிடப்படாத பீட்ரூட்களின் பின்னப் பகுதியைக் காண்க

வட்டமிடப்பட்ட பீட்ரூட்களின் பின்னப்பகுதி =

வட்டமிடப்படாத பீட்ரூட்களின் பின்னப்பகுதி =

Tags : Fraction | Term 2 Chapter 6 | 4th Maths பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 6 : Fraction : Able to find the fractional part of a Collection Fraction | Term 2 Chapter 6 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் : ஒரு தொகுப்பின் பின்னப் பகுதியை கண்டறிதல் - பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்