பருவம் 2 | 3 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 3rd Tamil : Term 2 : Agara muthali

   Posted On :  30.06.2022 02:35 am

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி

அகரமுதலி

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி

அகர முதலி


அடாத செயல் - தகாத செயல் 

அதிகம் - மிகுதி 

அமர்ந்த - உட்கார்ந்த 

ஆணவம் - செருக்கு

ஆபரணங்கள் - அணிகலன்கள்

ஆலோசனை - கருத்து 

ஆனந்தம் - மகிழ்ச்சி

இலாபம் - வருமானம்

என்பு - எலும்பு

எழில் - அழகு

ஏய்த்தல் - ஏமாற்றுதல் 

களிப்பு - மகிழ்ச்சி

சத்தம் - ஒலி

சந்தேகம் - ஐயம் 

சுகம் - நலம்

சுதந்திரம் - விடுதலை

செல்வந்தன் - பணக்காரன் 

செல்வாக்கு - சொல்லுக்கு மதிப்பு

ஞாலம் - உலகம்

தண்டோரா - முரசறைந்து செய்தி தெரிவித்தல்

தந்திரம் - சூழ்ச்சி 

தபால் - அஞ்சல்

நிபந்தனை - கட்டளை

நீராடலாம் - குளிக்கலாம்

நெறிப்படுத்துதல் - வழிகாட்டுதல்

பரவசம் - மகிழ்ச்சி 

பிரமாதம் - பெருஞ்சிறப்பு

புத்திசாலி - அறிவாளி

வருடுதல் - தடவுதல் 

விதவிதமான - வகை வகையான

வியாபாரி - வணிகர்

விவசாயி - உழவர்

விவாதம் - தருக்கம்


Tags : Term 2 | 3rd Tamil பருவம் 2 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 2 : Agara muthali : Agara muthali Term 2 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 2 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி