பருவம் 3 | 3 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 3rd Tamil : Term 3 : Agara muthali

   Posted On :  01.07.2022 03:35 am

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி

அகரமுதலி

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி

அகரமுதலி

அகழாய்வு - நிலத்தைத் தோண்டி ஆராய்தல் 

அசடு - பேதைமை

அடாத செயல் - தகாத செயல்

அடையாளம் - இனங்காணல்

அவசரம் - விரைவு

ஆதி - முதல்

ஆபரணம் - அணிகலன்

ஆர்வம் - விருப்பம்

இசைந்து - ஏற்றுக்கொண்டு

இல்லம் - வீடு

ஏராளமான - நிறைய 

ஓங்குதல் - உயர்தல்

குற்றம் - மாசு / தவறு

கேளாமல் - கேட்காமல்

கேளிர் - உறவினர்

கோபம் - சினம்

செம்மை - சிறப்பு

தகவல் - செய்தி

தொன்மை - பழைமை

நஷ்டம் - வருமானம் இழப்பு

நல்கூர்ந்தார் - வறுமையுற்றவர்

பதில் - விடை

பயம் - அச்சம்

பாதிப்பு - விளைவு

புத்திசாலி - அறிவாளி 

பொலிவு - அழகு

பொழியும் - பெய்யும்

மௌனம் - அமைதி


Tags : Term 3 | 3rd Tamil பருவம் 3 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 3 : Agara muthali : Agara muthali Term 3 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 3 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி