பருவம் 1 | 4 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 4th Tamil : Term 1 : Agara muthali

   Posted On :  26.07.2023 02:08 am

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : அகரமுதலி

அகரமுதலி

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : அகரமுதலி

அகர முதலி

 

1. அண்டை நாடு - பக்கத்து நாடு

2. அண்ணல் - கருணை உடையவர்

3. ஆசி - வாழ்த்து

4. ஆட்டாந்தொழு - ஆடு கட்டும் இடம்

5. ஆல் - ஆலமரம்

6. ஆவி - உயிர்

7. ஆயத்தப்படுத்துதல் - தயார் செய்தல்

8. இலகுவான - எளிமையான

9. எண்ணும் - நினைக்கும்

10. என்னில் - எனக்குள்

11. ஓலைக்கொட்டான் - ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை

12. கனிந்து - பழுத்து

13. முறியடித்து - தகர்த்து

14. கொடியடுப்பு - பக்க அடுப்பு

15. சூழ்ச்சி - தந்திரம்

16. சேதாரம் - வீணாதல்

17. துயரம் - துன்பம்

18. துளிர் - இளம் இலை

19. தையலர் - பெண்கள்

20. தொலைவு - தூரம்

21. மன்னர் - அரசர்

22. மாட்டாந்தொழு - மாடுகட்டும் இடம்

23. முளைப்பாரி - நவதானியங்கள் முளைத்துச் சிறிது வளர்ந்து நிறைந்துள்ள மண்பாண்டம்

24. பொதி - மூட்டை

25. வல்லமை - வலிமை

26. வியப்பு - ஆச்சரியம்

27. விரைவில் - வேகமாக

28. வெட்டவெளி - திறந்த வெளி

29. வேளை - நேரம்



Tags : Term 1 | 4th Tamil பருவம் 1 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 1 : Agara muthali : Agara muthali Term 1 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 1 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 : அகரமுதலி