பருவம் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 5th Tamil : Term 2 : Agara muthali

   Posted On :  22.07.2023 04:21 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி

அகரமுதலி

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி : அகரமுதலி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அகரமுதலி

1. அம்மி - அரைக்கும் கல்

2. அலுப்பு - களைப்பு

3. ஆல் - ஆலமரம்

4. இளகிய - இரக்கமுள்ள

5. இம்மை - இப்பிறப்பு

6. இன்னல் - துன்பம்

7. எஞ்சியிருந்த - மீதியிருந்த

8. கலகம் - சண்டை

9. களர்நிலம் - பயிர் செய்ய உதவாத நிலம்

10. கழை - கரும்பு

11. குயவன் - மண்பாண்டம் செய்பவர்

12. குளிரிள - குளிர்ச்சியான

13. சாதம் - சோறு

14. செருக்கு - தலைக்கனம்

15. நனிபசு - மிகுதியாகப் பால் தரும் பசு

16. நெசவு - துணி நெய்பவர்

17. பஞ்சம் - வறட்சி

18. பாண்டம் - பாத்திரம்

19. புரவி - குதிரை

20. மகரம் - மீன்

21. முற்றல் - முற்றிய காய்

22. விவாதம் - சொற்போர்





Tags : Term 2 | 5th Tamil பருவம் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 2 : Agara muthali : Agara muthali Term 2 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி