பருவம் 1 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - அம்மா இங்கே வா வா | 1st Tamil : Term 1 Chapter 3 : Aruviyil Aatukutty (Magzhilvodu karpom: Uyir Eluthu)
Posted On : 21.08.2023 11:07 pm
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)
அம்மா இங்கே வா வா
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்): அம்மா இங்கே வா வா
அம்மா இங்கே வா வா
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றிச் சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்
- மே. வீ. வேணுகோபாலனார்
Tags : Term 1 Chapter 3 | 1st Tamil பருவம் 1 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 1 Chapter 3 : Aruviyil Aatukutty (Magzhilvodu karpom: Uyir Eluthu) : Amma inge va va Song Term 1 Chapter 3 | 1st Tamil in Tamil : 1st Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்) : அம்மா இங்கே வா வா - பருவம் 1 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.