Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ

பருவம் 1 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ | 1st Tamil : Term 1 Chapter 3 : Aruviyil Aatukutty (Magzhilvodu karpom: Uyir Eluthu)

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)

உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்) : உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ

ஆட்டுக்குட்டிக்கும் பசிக்கும்

கதை கேட்போம்: பேசி மகிழ்வோம்


 

'உ'அறிவோம்

உழவர்

உப்பு

உண்டியல்

உருளைக்கிழங்கு

உரலில் எள்ளை இடிக்கலாம்

உருண்டையாகப் பிடிக்கலாம்

உறவுக்கெல்லாம் கொடுக்கலாம்

உற்சாகமாய் உண்ணலாம்


'ஊ' அறிவோம்

ஊதல்

ஊசி

ஊஞ்சல்

ஊறுகாய்

ஊர்வலமாய்ப் போகலாம்

ஊதாப்பூ பார்க்கலாம்

ஊதல் ஊதி மகிழலாம்

ஊஞ்சலிலே ஆடலாம்


'எ' அறிவோம்

எள்ளுருண்டை

எறும்பு

எலுமிச்சை

எலும்பு

எலி ஒன்று வந்ததாம்

எருமை மீது நின்றதாம்

எறும்பை அங்கே கண்டதாம்

எள்ளுருண்டை தந்ததாம்!

 

'ஏ' அறிவோம்

ஏணி

ஏழு

ஏர்

ஏலக்காய்

ஏணி மேலே ஏறலாம்

ஏறி ஏறி இறங்கலாம்

ஏழு பழங்கள் பறிக்கலாம்

ஏழு வண்ணம் பார்க்கலாம்!

 


படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்


 

எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்


 

வண்ணமிட்டு முழுமையாக்குவேன்


 

எழுதும் முறை அறிவோம் எழுதிப் பார்ப்போம்


 

எழுதிப் பழகுவேன்


 

நிரப்புவேன்

ஊதல்

உண்டியல்

ஊஞ்சல்

உருளைக்கிழங்கு


 

படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்


 

 எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்


 

வண்ணமிட்டுமுழுமையாக்குவேன்


 

எழுதும் முறை அறிவோம் 



எழுதிப் பார்ப்போம்


 

எழுதிப் பழகுவேன்


 

நிரப்புவேன்

ஏணி

எலி

ஏலக்காய்

எறும்பு


 

எழுத்திற்கு உரிய படத்தை வரைவோம்


 

எழுத்திற்கு உரிய படத்தை அடைய வழிகாட்டுவேன்



 

படத்திற்கு உரிய எழுத்திற்கு வண்ணமிடுவேன்; எழுதுவேன்


Tags : Term 1 Chapter 3 | 1st Tamil பருவம் 1 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 1 Chapter 3 : Aruviyil Aatukutty (Magzhilvodu karpom: Uyir Eluthu) : Uyir Eluthu Term 1 Chapter 3 | 1st Tamil in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்) : உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ - பருவம் 1 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)