Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | ஆனந்தம் விளையும் பூமியடி

பருவம் 3 இயல் 4 | 4 ஆம் வகுப்பு தமிழ் - ஆனந்தம் விளையும் பூமியடி | 4th Tamil : Term 3 Chapter 4 : Anandam vilaiyum Bhoomiyadi

   Posted On :  02.08.2023 10:30 pm

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : ஆனந்தம் விளையும் பூமியடி

ஆனந்தம் விளையும் பூமியடி

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : ஆனந்தம் விளையும் பூமியடி

4. ஆனந்தம் விளையும் பூமியடி



கும்மியடி பெண்ணே கும்மியடி - சுகம்

கோடி விளைந்திடக் கும்மியடி

நமது இன்னல் போனதடி - என்று

நெஞ்சம் நெகிழ்ந்தே கும்மியடி

பாவலர் புகழும் பூமியடி- நம்

பாரதம் என்னும் தேசமடி

ஆனந்தம் விளையும் பூமியடி- புகழ்

ஆரம் கொண்ட தேசமடி

அறிவில் சிறந்த தேசமடி-நல்

அறிஞர்கள் வாழும் பூமியடி

மலையாய் உயர்ந்த தேசமடி- பெரும்

வளமும் கொண்ட பூமியடி

இந்தியா நமது தேசமடி- நீ

இணைந்து ஒன்றாய் வாழ்ந்திடவே

மண்ணைத் தாயாய் போற்றிட்டி-உன்

கண்ணைப் போலக் காத்திட்டி


Tags : Term 3 Chapter 4 | 4th Tamil பருவம் 3 இயல் 4 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 3 Chapter 4 : Anandam vilaiyum Bhoomiyadi : Anandam vilaiyum Bhoomiyadi Term 3 Chapter 4 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : ஆனந்தம் விளையும் பூமியடி : ஆனந்தம் விளையும் பூமியடி - பருவம் 3 இயல் 4 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : ஆனந்தம் விளையும் பூமியடி