சாலை பாதுகாப்பு | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Civics: Road Safety

   Posted On :  10.09.2023 11:59 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : சாலை பாதுகாப்பு

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : சாலை பாதுகாப்பு : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

II. விரிவான விடையளி.


1. சாலை விபத்துக்கான காரணிகளை விவரி.

விடை:

ஒட்டுநர்:

அதிவேகம், கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குவது, சாலைவிதிகளை மீறல், போக்குவரத்துக் குறியீடுகளைப் புரிந்து கொள்ளத் தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துவது.

பாதசாரிகள் :

கவனக்குறைவு, கல்வியறிவின்மை , தவறான இடங்களில் சாலையைக் கடப்பது.

பயணிகள்:

கரம், சிரம், புறம் நீட்டுவது, ஓட்டுநரிடம் பேசுவது, தவறான வழியில் வாகனத்தில் ஏறுவது, இறங்குவது, படியில் பயணம் செய்வது, ஓடுகிற வண்டியில் ஏறுவது.

வாகனங்கள்:

வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்து, குறைவானவெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது.

சாலையின் நிலை:

குழிகள், தேசமடைந்த சாலை, ஊரக சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள அரிக்கப்பட்ட சாலை, சட்டத்துக்குப் புறம்பான வேகத்தடைகள்.

வானிலை:

மூடுபனி, பனி, கனமழை, புயல், ஆலங்கட்டி மழை.

 

2. சாலை பாதுகாப்பு விதிகளைப் பற்றி விவரி.

விடை:

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் :

வாகனத்தின் வெளியே கையை நீட்டாதீர்!

நில்! கவனி! செல்

வளைவில் சாலையைக் கடக்காதீர்!

கவனி - கேள்!

அவசரப்படாதீர்!

சாலையில் ஓடாதீர்!

இடதுபுறம் செல்லவும்

எப்போதும் சாலையோரத்தைப் பயன்படுத்துவீர்!

பாதசாரிகள் கடக்கும் இடத்தில் சாலையை கடக்கவும்.

Tags : Road Safety | Civics | Social Science சாலை பாதுகாப்பு | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Road Safety : Answer in detail Road Safety | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : சாலை பாதுகாப்பு : விரிவான விடையளி - சாலை பாதுகாப்பு | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : சாலை பாதுகாப்பு