சாலை பாதுகாப்பு | குடிமையியல் | சமூக அறிவியல் - சுருக்கமான விடையளி | 9th Social Science : Civics: Road Safety
குடிமையியல்
அலகு ஆறு
சாலை பாதுகாப்பு
புத்தக வினாக்கள்
I. சுருக்கமான விடையளி.
1.
இருசக்கர
வாகனம்
ஓட்டும்
போது
தலைக்கவசம்
அணிவதால்
ஏற்படும்
நன்மைகள்
யாவை?
விடை:
• இருக்கை பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவதால் 51% இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்க முடியும்.
• தலைக்கவசம் அணிவதால் தலையில் காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
2.
சாலை
விபத்துக்கான
காரணிகளை
குறிப்பிடுக.
விடை:
• ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு.
• சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடப்பது.
• தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.
3.
சாலை
சமிக்ஞையில்
(road signal) எந்த
நிறம்
‘நில்'
என்பதை
உணர்த்துகிறது?
விடை:
• சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு நிறம் ‘நில்' என்பதை உணர்த்துகிறது.
• கவனி - கேள்!
• வளைவில் சாலையைக் கடக்காதீர்.
4.
சாலை
பாதுகாப்பு
விதி
ஏதேனும்
மூன்றினை
கூறுக.
விடை:
• நில்! கவனி! செல்
• கவனி - கேள்!
• வளைவில் சாலையைக் கடக்காதீர்.