Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 5 : India - Resources and Industries

   Posted On :  24.07.2022 09:54 pm

110வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

 

1. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.

• மும்பை மற்றும் அதன் புறநகர்பகுதியில்  பருத்தியாலைகள் செரிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின்  மான்செஸ்டர்என்று அழைக்கப்படுகிறது.

• மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகிறது.

• தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன.

• இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.

• தமிழ்நாட்டில் உள்ள 435 நெசவாலைகளில் 200 நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதிகளில் அமைந்துள்ளன.

• ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகியன முக்கிய நெசவாலை நகரங்கள் ஆகும்.

 

2. இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.

• மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.

• தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை.

• கடன் பெருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.

• கடனுக்கான அதிக வட்டி விகிதம்.

• மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.

• ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சிகள் இல்லாமை.

• தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.

 

 

Tags : Resources and Industries in India | Geography | Social Science இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 5 : India - Resources and Industries : Answer the following in a paragraph Resources and Industries in India | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 110வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் : பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். - இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
110வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்