பருவம் 1 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - உயிரெழுத்துகள் : அ, ஆ, இ, ஈ | 1st Tamil : Term 1 Chapter 3 : Aruviyil Aatukutty (Magzhilvodu karpom: Uyir Eluthu)
இயல் 3
அருவியின் ஆட்டுக்குட்டி
ஆட்டுக்குட்டியைத் தேடி
கதை கேட்போம்: பேசி மகிழ்வோம்
'அ' அறிவோம்
அம்மா
அல்லி
அப்பளம்
அன்னம்
'ஆ' அறிவோம்
ஆடு
ஆப்பம்
ஆறு
ஆலமரம்
‘இ’ அறிவோம்
இட்டலி
இளநீர்
இலை
இஞ்சி
'ஈ' அறிவோம்
ஈ
ஈட்டி
ஈசல்
ஈச்சமரம்
படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்
எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்
வண்ணமிட்டுமுழுமையாக்குவேன்
எழுதும் முறை அறிவோம்
எழுதிப் பழகுவேன்
நிரப்புவேன்
ஆமை
அப்பளம்
ஆலமரம்
அணில்
படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்
எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்
வண்ணமிட்டு முழுமையாக்குவேன்
எழுதும் முறை அறிவோம் எழுதிப் பார்ப்போம்
எழுதிப் பழகுவேன்
நிரப்புவேன்
இளநீர்
ஈச்சமரம்
இறகு
ஈசல்
எழுத்திற்கு உரிய படத்தை வரைவோம்
எழுத்திற்கு உரிய படத்தை அடைய வழிகாட்டுவேன்
படத்திற்கு உரிய எழுத்திற்கு வண்ணமிடுவேன்: எழுதுவேன்