Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | குறிப்பிடப்பட்ட தரவுகளில் இருந்து முடிவுகளை அறிதல்

தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு - குறிப்பிடப்பட்ட தரவுகளில் இருந்து முடிவுகளை அறிதல் | 3rd Maths : Term 1 Unit 6 : Information Processing

   Posted On :  19.06.2022 06:51 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்

குறிப்பிடப்பட்ட தரவுகளில் இருந்து முடிவுகளை அறிதல்

ஆசிரியரிடம் கலந்துரையாடி குறிப்பிட்ட முடிவை வரைதல்

குறிப்பிடப்பட்ட தரவுகளில் இருந்து முடிவுகளை அறிதல்


செயல்பாடு 4 

ஆசிரியரிடம் கலந்துரையாடி குறிப்பிட்ட முடிவை வரைதல் 

கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் ஒரு பள்ளியில் 1 முதல் 4 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 1 முதல் 4 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முறையே 14, 10, 16, மற்றும் 13 ஆகும். ஆசிரியருடன் கலந்துரையாடி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து வரைபடம் வரைக.


விளக்க படத்தில் தரவுகளை நிரப்பிய பின்பு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. வகுப்பு 2 இல் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை 10.

2. வகுப்பு 3 இல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 15.

3. வகுப்பு 4 இல் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 29.

4. 1 முதல் 4 வகுப்புகளில் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை 53.

5. 1 முதல் 4 வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 59.

6. அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட வகுப்பு III.

ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர், மாணவர்களுக்கு மற்றவகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைச் சேகரித்து விளக்கப்படம் வரைய உதவலாம்.


Tags : Information Processing | Term 1 Chapter 6 | 3rd Maths தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 1 Unit 6 : Information Processing : Drawing Conclusion from the Represented Data Information Processing | Term 1 Chapter 6 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம் : குறிப்பிடப்பட்ட தரவுகளில் இருந்து முடிவுகளை அறிதல் - தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்