Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | என்ன வண்ணம் வேண்டும்?

பருவம் 3 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ் - என்ன வண்ணம் வேண்டும்? | 1st Tamil : Term 3 Chapter 4 : Enna vannam vendum

   Posted On :  29.08.2023 01:24 am

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : என்ன வண்ணம் வேண்டும்?

என்ன வண்ணம் வேண்டும்?

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : என்ன வண்ணம் வேண்டும்?

இயல் 4

என்ன வண்ணம் வேண்டும்?


வெள்ளை வண்ணம் வேணுமா? அம்மா!

வெண்ணெய் கொஞ்சம் அள்ளிக்கோ!

கருப்புவண்ணம் வேணுமா? - அம்மா!

காக்கைக் குஞ்சிடம் வாங்கிக்கோ!

பச்சை வண்ணம் வேணுமா? - அம்மா!

கிளியைக்கண்டு பேசிக்கோ!

நீல வண்ணம் வேணுமா? - அம்மா!

நீயே கடலைப் பார்த்துக்கோ!

சிவப்பு வண்ணம் வேணுமா? – அம்மா!

செந்தாமரையைக் கேட்டுப்பார்!

மஞ்சள் வண்ணம் வேணுமா? அம்மா!

வான நிலாவைத் தொட்டுக்கோ!

எல்லா வண்ணமும் வேணுமா? - அம்மா!

என்னை இடுப்பில் எடுத்துக்கோ!

ஈரோடு தமிழன்பன்

 

வண்ணங்கள்

சிவப்பு மஞ்சள் நீலம்

வெள்ளை கருப்பு பச்சை

 

வாத்தின் வண்ணம் எழுதுவேன்


விடை

மஞ்சள்

சிவப்பு

ஊதா

பச்சை

வெள்ளை

Tags : Term 3 Chapter 4 | 1st Tamil பருவம் 3 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 3 Chapter 4 : Enna vannam vendum : Enna vannam vendum Term 3 Chapter 4 | 1st Tamil in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : என்ன வண்ணம் வேண்டும்? : என்ன வண்ணம் வேண்டும்? - பருவம் 3 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 4 : என்ன வண்ணம் வேண்டும்?