Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | தமிழ் மாதங்கள்

பருவம் 3 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் - தமிழ் மாதங்கள் | 1st Tamil : Term 3 Chapter 5 : Tamil mathangal

   Posted On :  29.08.2023 01:26 am

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : தமிழ் மாதங்கள்

இயல் 5

தமிழ் மாதங்கள்


 1. சித்திரை

2. வைகாசி

3. ஆனி

4.  ஆடி

5. ஆவணி

6. புரட்டாசி

7. ஐப்பசி

8. கார்த்திகை

9. மார்கழி

10. தை

11. மாசி

12. பங்குனி

 

நிரப்புவேன்


 

கேட்டு எழுதுவேன்

நான் பிறந்த தமிழ் மாதம் ஆடி

மிகக் குளிரான மாதம் மார்கழி (ஆவணி/மார்கழி)

பொங்கல் விழா கொண்டாடப்படும் மாதம் தை (ஆடி/தை)

 

வண்ணம் தீட்டுவேன்


 

வரைந்து வண்ணம் தீட்டுவோம்


Tags : Term 3 Chapter 5 | 1st Tamil பருவம் 3 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 3 Chapter 5 : Tamil mathangal : Tamil mathangal Term 3 Chapter 5 | 1st Tamil in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : தமிழ் மாதங்கள் : தமிழ் மாதங்கள் - பருவம் 3 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : தமிழ் மாதங்கள்