கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 3.16 : இருபடிச் சமன்பாடுகளின் வரைபடங்கள் | 10th Mathematics : UNIT 3 : Algebra
பயிற்சி 3.16
1. கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக.
(i) x2 − 9x + 20 = 0
(ii) x2 − 4x + 4 = 0
(iii) x2 + x + 7 = 0
(iv) x2 − 9 = 0
(v) x2 − 6x + 9 = 0
(vi) (2x − 3) (x + 2) = 0
(iii)
2. y = x2 −4 வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 − x −12 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
3. y = x2 + x -யின் வரைபடம் வரைந்து, x2 + 1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
4. y = x2 + 3x + 2 - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 + 2x + 1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
5. y = x2 + 3x − 4 -யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 + 3x − 4 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
6. y = x2 − 5x − 6 -யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 − 5x − 14 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
7. y = 2x2 − 3x – 5 -யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி 2x2 − 4x − 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
8. y = (x − 1) (x + 3) - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 − x − 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
(iv) மூலங்கள் மெய், சமமில்லை (v) மூலங்கள் மெய், சமம் (vi) மூலங்கள் மெய், சமமில்லை
2. –3, 4
3. மூலங்கள் மெய்யல்ல
4. -1
5. -4 , 1
6. -2 ,7
7. –1, 3
8. –2, 3