Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 3.19 : அணிகளின் பெருக்கல் பண்புகள்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 3.19 : அணிகளின் பெருக்கல் பண்புகள் | 10th Mathematics : UNIT 3 : Algebra

   Posted On :  13.11.2022 05:49 pm

10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.19 : அணிகளின் பெருக்கல் பண்புகள்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம்: இயற்கணிதம் :அணிகளின் பெருக்கல் பண்புகள் : பதில், தீர்வுடன் பயிற்சி வினாக்கள்

பயிற்சி 3.19

1. A, B என்ற அணிகள் கீழ்க்கண்டவாறு இருப்பின் AB-யின் வரிசையைக் காண்க.




2. அணி A-யின் வரிசை p × q மற்றும் அணி B -யின் வரிசை q × r இரு அணிகளையும் பெருக்க முடியும் எனில், AB மற்றும் BA ஆகியவற்றின் வரிசையைக் காண்க. 



3. அணி A -யில் 'a' நிரைகளும் ‘a + 3' நிரல்களும் மற்றும் அணி B -யில் ‘b’ நிரைகளும் '17-b' நிரல்களும் உள்ளன. பெருக்கல் அணிகள் AB மற்றும் BA-ஐக் காண முடியும் எனில், a மற்றும் b - யின் மதிப்பைக் காண்க.



4. எனில், AB மற்றும் BA -ஐக் காண்க. மேலும், AB = BA சரியா என ஆராய்க.



5. எனில், A(B+C) = AB + AC – ஐச் சரிபார்க்கவும்.



6. எனில், இவ்விரு அணிகளுக்கும் பரிமாற்றுப் பண்பு AB = BA உண்மை என நிறுவுக.



7. எனில், கீழ்க்கண்டவற்றை நிருபிக்கவும்.





















விடைகள்:




Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 3 : Algebra : Exercise 3.18: Properties of Multiplication of Matrix Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.19 : அணிகளின் பெருக்கல் பண்புகள் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்