Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 4.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் | கணிதம் - பயிற்சி 4.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Mathematics : UNIT 4 : Combinatorics and Mathematical Induction

   Posted On :  15.11.2022 08:16 pm

11வது கணக்கு : அலகு 4 : சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்

பயிற்சி 4.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

பதில்களுடன் கூடிய பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள் - கணிதம் 1 மதிப்பெண் வினாக்கள் மற்றும் புத்தக பயிற்சி கணக்குகளுக்கான தீர்வுகளுடன் பதில்கள் - கணக்கு : சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்

பயிற்சி 4.5

அலகு 4 : சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்


சரியான அல்லது மிகச்சிறந்த விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


1. 2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்.


(1) 432

(2) 108

(3) 36

(4) 18


தீர்வு:



2. ஒரு தேர்வில் 5 வாய்ப்புகளையுடைய மூன்று பல்வாய்ப்பு வினாக்கள் உள்ளன. ஒரு மாணவன் எல்லா வினாக்களுக்கும் சரியாக விடையளிக்கத் தவறிய வழிகளின் எண்ணிக்கை.


(1) 125

(2) 124

(3) 64

(4) 63


தீர்வு:



3. 30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை.


(1) 304 x 292

(2) 303 x 293

(3) 302 x 294

(4) 30 x 295


தீர்வு:



4. எல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை.


(1) 25

(2) 55

(3) 56

(4) 625


தீர்வு:



5. 3 விரல்களில், 4 மோதிரங்களை அணியும் வழிகளின் எண்ணிக்கை.


(1) 43 - 1

(2) 34

(3) 68

(4) 64


தீர்வு:



6. (n+5)P(n+1) = ( 11(n-1) /2 )(n+3)Pn எனில், n-ன் மதிப்பு


(1) 7 மற்றும் 11 

(2) 6 மற்றும்

(3) 2 மற்றும் 11 

(4) 2 மற்றும் 6


தீர்வு:



7. அடுத்தடுத்த r மிகை முழு எண்களின் பெருகற்பலன் எதனால் வகுபடும்.


(1) r!

(2) (r - 1)!

(3) (r + 1)!

(4) rr


தீர்வு:



8. குறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இலக்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை.


(1) 90000

(2) 10000

(3) 30240

(4) 69760


தீர்வு:



9.  எனில் a-ன் மதிப்பு


(1) 2

(2) 3

(3) 4

(4) 5


தீர்வு:



10. ஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை


(1) 45

(2) 40

(3) 39

(4) 38


தீர்வு:



11. ஒரு விழாவிற்கு 12 நபர்களில் 8 நபர்களை ஒரு பெண் அழைக்கிறார். இதில் இருவர் ஒன்றாக விழாவிற்கு வரமாட்டார்கள் எனில், அவர்களை அழைக்கும் வழிகளின் எண்ணிக்கை


(1) 2 x11C7 +10C8

(2) 11C7 +10C8

(3) 12C8 -10C6

(4) 10C6 + 2!


தீர்வு:



12. நான்கு இணையான கோடுகளின் தொகுப்பானது மூன்று இணையான கோடுகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பை வெட்டும்போது உருவாகும் இணைகரங்களின் எண்ணிக்கை


(1) 6

(2) 9

(3) 12

(4) 18

 

தீர்வு: 



13. ஓர் அறையில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவருடன் கைக்குலுக்குகிறார்கள். 66 கைக்குலுக்கல் நிகழ்கின்றது எனில், அந்த அறையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை


(1) 11

(2) 12

(3) 10

(4) 6


தீர்வு: 



14. 44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை


(1) 4

(2) 4!

(3) 11

(4) 22


தீர்வு: 



15. எந்த இரண்டு கோடுகளும் இணையாக இல்லாமலும் மற்றும் எந்த மூன்று கோடுகளும் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளாமலும் இருக்குமாறு ஒரு தளத்தின் மீது 10 நேர்க்கோடுகள் வரையப்பட்டால், கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை...


(1) 45

(2) 40

(3) 10!

(4) 210


தீர்வு: 



16. ஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றை கொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை


(1) 110

(2) 10C3

(3) 120

(4) 116


தீர்வு: 



17.  எனில் n-ன் மதிப்பு


(1) 5

(2) 6

(3) 11

(4) 7


தீர்வு: 



18. (n-1)Cr +(n-1) C(r-1) என்பது


(1) (n+1)Cr

(2) (n-1)Cr

(3) nCr

(4)nCr-1


தீர்வு: 



19. 52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக்கட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 5 சீட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு இராஜா சீட்டு இருக்குமாறு உள்ள வழிகளின் எண்ணிக்கை.


(1) 52C5

(2) 48C5

(3)52C5 +48 C5

(4)52C5 -48 C5


தீர்வு:



20. ஒரு சதுரங்க அட்டையில் உள்ள செவ்வகங்களின் எண்ணிக்கை


(1) 81

(2) 99

(3) 1296

(4) 6561


தீர்வு:



21. 2 மற்றும் 3 என்ற இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் 10 இலக்க எண்களின் எண்ணிக்கை


(1) 10C2 + 9C2

(2) 210

(3) 210 - 2

(4) 10!


தீர்வு:



22. Pr என்பது rPr குறித்தால் 1 + P1 + 2 P2 + 3 P3 +... + n Pn என்ற தொடரின் கூடுதல்


(1) Pn+1

(2) Pn+1 - 1

(3) Pn-1 + 1

(4)(n+1)P(n-1)


தீர்வு:



23. முதல் n ஒற்றை இயல் எண்களின் பெருக்கலின் மதிப்பு


(1) 2nCn x nPn

(2) (1/2 )n x2nCn xn Pn

(3) (1/4 )2nC2n Pn

(4)nCn x nPn


தீர்வு:



24.  nC4nC5nC6 ஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு


(1) 14

(2) 11

(3) 9

(4) 5


தீர்வு:



25. 1 + 3 + 5 + 7 + ... + 17 -ன் மதிப்பு

(1) 101

(2) 81

(3) 71

(4) 61


தீர்வு:


Tags : Combinatorics and Mathematical Induction | Mathematics சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் | கணிதம்.
11th Mathematics : UNIT 4 : Combinatorics and Mathematical Induction : Exercise 4.5: Choose the correct or the most suitable answer Combinatorics and Mathematical Induction | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணக்கு : அலகு 4 : சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் : பயிற்சி 4.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் | கணிதம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணக்கு : அலகு 4 : சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்