Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 9.2: நிகழ்ச்சிகளின் வகைகள் (Types of Events)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு - பயிற்சி 9.2: நிகழ்ச்சிகளின் வகைகள் (Types of Events) | 9th Maths : UNIT 9 : Probability

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு

பயிற்சி 9.2: நிகழ்ச்சிகளின் வகைகள் (Types of Events)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 9.2: நிகழ்ச்சிகளின் வகைகள் (Types of Events)

பயிற்சி 9.2

 

1. ஒரு நிறுவனம் ஆறு மாதத்தில் 10000 மடிக்கணினிகளை உற்பத்தி செய்தது. அவற்றில் 25 மடிக்கணினிகள் குறைபாடு உடையனவாகக் கண்டறியப்பட்டன. சமவாய்ப்பு முறையில் ஒரு மடிக்கணினியைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடில்லாததாக இருக்க நிகழ்தகவு யாது?


 

2. 16 - 20 வயதுக்குட்பட்ட 400 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 191 பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. சமவாய்ப்பு முறையில் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இல்லாமல் இருக்க நிகழ்தகவு என்ன?


 

3. ஒரு வினாவிற்கான சரியான விடையை ஊகிப்பதற்கான நிகழ்தகவு x/3 என்க. சரியான விடையை ஊகிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு x/5 எனில், x இன் மதிப்பு காண்க.


 

4. ஒரு வரிப்பந்து (tennis) விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 0.72 எனில் அவர் அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு என்ன?


 

5. 1500 குடும்பங்களில் அவர்கள் வீட்டிலுள்ள பணிப்பெண்கள் (maids) பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:


சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும்போது, அக்குடும்பம்

(i) இரு வகைப் பணிப்பெண்களும் வைத்திருக்க

(ii) பகுதி நேரப் பணிப்பெண் வைத்திருக்க

(iii) பணிப்பெண் வைத்திருக்காமல் இருக்க நிகழ்தகவு காண்க


Tags : Numerical Problems with Answers, Solution | Probability | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு.
9th Maths : UNIT 9 : Probability : Exercise 9.2: Types of Events Numerical Problems with Answers, Solution | Probability | Maths in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : பயிற்சி 9.2: நிகழ்ச்சிகளின் வகைகள் (Types of Events) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு