Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | படிநிலைகளை அமைத்தலும் பின்பற்றுதலும்

தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - படிநிலைகளை அமைத்தலும் பின்பற்றுதலும் | 3rd Maths : Term 2 Unit 5 : Information Processing

   Posted On :  20.06.2022 04:53 am

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம்

படிநிலைகளை அமைத்தலும் பின்பற்றுதலும்

வரைபடத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்குத் தகுந்த கட்டளைகளை உருவாக்குதல்

படிநிலைகளை அமைத்தலும் பின்பற்றுதலும்

வரைபடத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்குத் தகுந்த கட்டளைகளை உருவாக்குதல்


செயல்பாடு 3:

• ஆசிரியர் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த இடங்களின் பெயர்களை எழுதிச் சீட்டுகள் தயாரிக்கவும். குழந்தைகளை இருவர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும். 

• முதல் போட்டியாளர் இரண்டு சீட்டுகளை எடுத்து ஒரு சீட்டை அனைவருக்கும் காண்பித்து அந்தச் சீட்டில் உள்ள இடத்தைத் துவக்கப் புள்ளியாக அறிவிப்பார் 

• அந்த நபர் இரண்டாம் சீட்டில் உள்ள இடத்தை ஆசிரியருக்கு மட்டும் காண்பித்து விட்டு அவ்விடத்தை சென்று அடையவேண்டிய இடமாக கொள்வர். 

• முதல் போட்டியாளர் நினைவிடத்தை அடையக்கூடிய வழித்தடங்களைக் கூறி இரண்டாம் போட்டியாளரை அவ்விடத்தைக் கண்டறியச் செய்ய வேண்டும். 

• இரண்டாம் போட்டியாளர் நின்ற இடத்தைச் சரியாகக் கண்டறிய வேண்டும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் சென்று அடைய வேண்டிய இடத்தைக் கண்டறியும் குழு வெற்றியாளர் குழுவாகக் கருதப்படுவர். 



Tags : Information Processing | Term 2 Chapter 5 | 3rd Maths தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 5 : Information Processing : Following and Devising Algorithms Information Processing | Term 2 Chapter 5 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம் : படிநிலைகளை அமைத்தலும் பின்பற்றுதலும் - தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம்