கணினியின் பாகங்கள் | பருவம் 1 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - கலைச்சொற்கள் | 6th Science : Term 1 Unit 7 : Computer An Introduction
கலைச்சொற்கள்
1. Abacus
(அபாகஸ்) - மணிச் சட்டம்
2. Computer
(கம்ப்யூட்டர்) - கணினி
3. Architecture - கட்டமைப்பு
- வடிவமைப்பு
4. Command - கட்டளை
5. Calculator - கணிப்பான்
- கணக்கிடும் கருவி
6. Cell Phone, Mobile - கைபேசி,
அலைபேசி
7. Tablet - கைக்கணினி, தொடுதிரை, கைக்கணினி,
வரைப்பட்டிகை
8. Data - தரவு - முறைப்படுத்தபட வேண்டிய
விவரங்கள்
9. Information - தகவல் - முறைப்படுத்தப்பட்ட விவரங்கள்
10. Electronic Machine - மின்னணு இயந்திரம்
- மின்சாரத்தால் இயங்கும்
இயந்திரம்
11. Analog computer - குறியீட்டு எண்களைப்
பயன்படுத்தி கணக்கிடும்
கருவி
12. Smart phone - திறன் பேசி
13. Post Office - தபால் நிலையம்
14. Automated Teller
Machine (ATM) - தானியங்கி
பண எந்திரம்
15. keyboard - விசைப்பலகை
16. Software - மென்பொருள்
17. Hardware - வன்பொருள்
18. Printer - அச்சுப் பொறி
19. Mouse - சுட்டி
20. Program - நிரல்
21. Programmer - நிரலர்