Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | குறியீட்டை அடையாளம் கண்டு பொருளை விளக்குதல்

பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - குறியீட்டை அடையாளம் கண்டு பொருளை விளக்குதல் | 4th Maths : Term 3 Unit 6 : Fractions

   Posted On :  13.10.2023 07:50 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்

குறியீட்டை அடையாளம் கண்டு பொருளை விளக்குதல்

¼, ½ , ¾ குறியீட்டை அடையாளம் கண்டு பொருளை விளக்குதல்

குறியீட்டை அடையாளம் கண்டு பொருளை விளக்குதல்

விவசாயம்

அனிதாவின் காய்கறித் தோட்டம் செவ்வக வடிவில் உள்ளது. அது 4 சமபாகங்களாக பிரிக்கப்பட்டு பயிரிடப்பட்டுள்ளது. ஒரு பாகத்தில் கத்தரிக்காயும், ஒரு பாகத்தில் பூசணிக்காயும் மற்ற இரண்டு பாகங்களில் வெண்டையும் பயிரிடப்பட்டுள்ளது.

4 சமபாகம் = 1 முழுமை

கத்தரிக்காய் பயிரிடப்பட்ட பகுதி = நான்கில் ஒன்று அல்லது

பூசணிக்காய் பயிரிடப்பட்ட பகுதி = கால்பாகம் அல்லது நான்கில் ஒன்று அல்லது

வெண்டை பயிரிடப்பட்ட பகுதி = அரைபாகம் அல்லது நான்கில் இரண்டு அல்லது

வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் பயிரிடப்பட்ட பகுதி = அல்லது நான்கில் மூன்று அல்லது முக்கால் பாகம்.


முயன்று பார்

1. அனிதாவின் செவ்வக வடிவத்தோட்டம் = ______ பாகம்

விடை

2. கத்திரிக்காய் பயிரிடப்பட்ட பகுதி = ______ பாகம்

விடை


3. வெண்டைக்காய் பயிரிடப்பட்டபகுதி ______ பாகம்

விடை


Tags : Fractions | Term 3 Chapter 6 | 4th Maths பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 6 : Fractions : Identifies the symbols Fractions | Term 3 Chapter 6 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் : குறியீட்டை அடையாளம் கண்டு பொருளை விளக்குதல் - பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்