Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | இனிப்பு செய்யலாமா?

பருவம் 3 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் - இனிப்பு செய்யலாமா? | 1st Tamil : Term 3 Chapter 1 : Inippu seiyalama

   Posted On :  29.08.2023 01:11 am

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : இனிப்பு செய்யலாமா?

இனிப்பு செய்யலாமா?

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : இனிப்பு செய்யலாமா?

இயல் 1

இனிப்பு செய்யலாமா?

நண்பர்கள் இனிப்பு செய்யக் கூடினர்

கேழ்வரகு மாவு எடுத்து வருகிறது சேவல்

வெல்லம் சுமந்து வருகிறது கட்டெறும்பு

தேன் எடுத்து வருகிறது தேனீ

நெய் எடுத்து வருகிறது வெட்டுக்கிளி

தேங்காய் எடுத்து வருகிறது சுண்டெலி

இனிப்பு தயார் ஆகிறது

அடடே! கேழ்வரகு உருண்டை விருந்து. நாமும் சாப்பிடலாமா?!

 

பெயரைச் சொல்வேன்: எழுத்தை அறிவேன்


படமும் சொல்லும்

கெண்டி செங்கல் கட்டெறும்பு

எண்ணெய் தெரு நெல்

பெட்டி மெழுகுவத்தி வெல்லம்


 எழுத்தை எடுப்பேன்: பெயரைச் சொல்வேன்


 

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம்

மெ லெ யெ பெ நெ


 

கண்டுபிடிப்பேன்:வட்டமிடுவேன்


 

படித்துப் பார்ப்போம்

பெயர் : வெ.நெல்சன்

வகுப்பு : முதல் வகுப்பு

முகவரி : 4/12.தெற்குத் தெரு.

செங்கல்பட்டு - 18


 

எழுதிப் பழகுவேன்


 

படிப்போம் எழுதுவோம்

தெப்பம் வெப்பம்

செடி வெடி

செருப்பு நெருப்பு

நெய் மெய்


 

படிப்பேன் வரைவேன்

கட்டெறும்பு

செங்கல்

மெழுகுவத்தி

பெட்டி


 

பெயரை எழுதுவேன்

பெட்டி

மெழுகுவத்தி

வெல்லம்

நெல்லிக்காய்

கட்டெறும்பு


 

இணைத்து எழுதுவேன்


1. நெற்றி

2. வெற்றி

 

1. தெப்பம்

2. வெப்பம்

 

1. பெட்டி

2. மெட்டி

 

1. மெட்டு

2. வெட்டு



கண்ணாடி

மெத்தப் பெரிய கண்ணாடி

வீட்டில் என்னிடம் இருக்கிறது

நித்தம் நித்தம் அதன் முன்னால்

நின்றே அழகு பார்த்திடுவேன்

 

எப்படி எப்படி செய்தாலும்

என்போல் அதுவும் செய்திடுமே

நன்மை செய்தால் நன்மை தான்

நம்மை நாடி வந்திடுமே

அழ. வள்ளியப்பா


பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்


 

படமும் சொல்லும்

கேழ்வரகு சேவல் தேங்காய்

பேருந்து  மேகம்  வேர்


 

எழுத்தை எடுப்பேன்; பெயரைச் சொல்வேன்


 

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம்

கே மே ஙே வே றே


 

படித்துப் பார்ப்போம்

உள்ளே

வருக

வெளியே

பேருந்து நிறுத்தம் - சேலம்


 

எழுதிப் பழகுவேன்


படிப்போம் எழுதுவோம்

தேள் கேள் சேய் தேய்

வேலி சேர் நேர் தேர்

தேடு மேடு தேக்கு மேற்கு


படிப்பேன் வரைவேன்


தேங்காய்

பேருந்து

சேவல்

தேனீ

 

பெயரை எழுதுவேன்


மேகம் கேழ்வரகு. சேவல் வேலி தேள் தேன்கூடு

 

இணைத்து எழுதுவேன்


விடை

மேளம் மேகம்

தேன் தேள்

வேர்

தேர்

நேர்

சேர்


நிரப்புவேன்

மேகம் பார்

கோதுமை மாவு

பேருந்து நிறுத்தம் 


 

கண்ணாடியில் கண்டுபிடிப்பேன்: இணைப்பேன்

விடை

கெண்டி

பேருந்து

சேவல்

கட்டெறும்பு

வேர்

நெல்


 

நிரப்புவேன்

நெல்

வெங்காயம்

கேடயம்

மேம்பாலம்


 

வந்தது யார்?

வெல்லம் தேடி கட்டெறும்பு

வந்தது. வண்டு வந்தது.

க்கள் வந்தன.

கிளி வந்தது.

அடுத்து வந்தது யார்?

வண்ணமிட்ட எழுத்துகளை எடுத்து எழுதினால் தெரிந்துவிடும்.

விடை : வெட்டுக்கிளி


 

புள்ளிகளை இணைத்து வண்ணம் தீட்டுவேன்


 

பறக்கலாம் கண்ணே!


கண்ணே! வெளியே வா!

எதற்கு அம்மா?

 

உயரே பறக்கலாம்

எனக்குப் பறக்கத் தெரியாதே

 

உன் சிறகு வளர்ந்து உள்ளது பார்

அடடே! ஆமாம் அம்மா!

 

...மேலே பறக்கிறேன்!

நானும் வருகிறேன் உணவு தேடலாம்

Tags : Term 3 Chapter 1 | 1st Tamil பருவம் 3 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 3 Chapter 1 : Inippu seiyalama : Inippu seiyalama Term 3 Chapter 1 | 1st Tamil in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : இனிப்பு செய்யலாமா? : இனிப்பு செய்யலாமா? - பருவம் 3 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : இனிப்பு செய்யலாமா?