Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | எண் 10 - அறிமுகம்

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு - எண் 10 - அறிமுகம் | 1st Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  31.08.2023 01:08 am

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

எண் 10 - அறிமுகம்

ஆசிரியருக்கான குறிப்பு : மேலே உள்ள கதையினைக் கூறி எண் 10 -ஐ அறிமுகப்படுத்தலாம்.ஆசிரியருக்கான குறிப்பு விதைகள், தீக்குச்சிகள், பொத்தான்கள் மற்றும் சிறு கற்கள் போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, பல விதங்களில் 10-இன் தொகுப்பாக மாற்ற மாணவர்களுக்கு வழிகாட்டலாம்.

எண் 10 - அறிமுகம்

 

பயணம் செய்வோம்

கோழிக் குஞ்சுகள் எத்தனை?


ஆசிரியருக்கான குறிப்பு

மேலே உள்ள கதையினைக் கூறி எண் 10 - அறிமுகப்படுத்தலாம்.

கற்றல்

அட்டவணையை நிரப்பி 9-க்கு அடுத்து வரும் எண்ணை அறிவோம்.


கற்றல்

10-ஆகத் தொகுப்போமா!

அதிக எண்ணிக்கை உள்ள பொருள்களை எண்ணுவதற்குபத்து ஒன்றுகளைத் தொகுப்பாக்கிஒரு பத்தாக மாற்ற வேண்டும்.


செய்து பார்

பின்வருவனவற்றை 10-ஆக தொகுக்க.


ஆசிரியருக்கான குறிப்பு

விதைகள்தீக்குச்சிகள்பொத்தான்கள் மற்றும் சிறு கற்கள் போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்திபல விதங்களில் 10-இன் தொகுப்பாக மாற்ற மாணவர்களுக்கு வழிகாட்டலாம்.

செய்து பார்

எண் 10- எழுதுக.


கூடுதலாக அறிவோம்

பல வகைகளில் எண் 10- பிரித்தல்.


நீயும் கணித மேதைதான்

வேறு ஏதேனும் வழிகளில் எண் 10- பிரிக்க முடியுமாஅவற்றைக் கூறுக.

Tags : Numbers | Term 2 Chapter 2 | 1st Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 2 Unit 2 : Numbers : Introduction to number 10 Numbers | Term 2 Chapter 2 | 1st Maths in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : எண் 10 - அறிமுகம் - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்