பருவம் 3 இயல் 6 | 2 ஆம் வகுப்பு தமிழ் - கடற்கரைக்குப் போகலாம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 3 Chapter 6 : Kadarkaraikku pogalam
Posted On : 27.06.2022 02:53 am
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : கடற்கரைக்குப் போகலாம்
கடற்கரைக்குப் போகலாம்: கேள்விகள் மற்றும் பதில்கள்
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : கடற்கரைக்குப் போகலாம்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பொருத்துக
1. மணலில் வீடு - எழுதலாம்
2. அலையைத் - அடிக்கலாம்
3. பந்தைத் தட்டி - துரத்தலாம்
4. நண்டைத் துரத்தி - கட்டலாம்
5. ஈர மணலில் – ஓடலாம்
விடை:
1. மணலில் வீடு - கட்டலாம்
2. அலையைத் - துரத்தலாம்
3. பந்தைத் தட்டி - ஓடலாம்
4. நண்டைத் துரத்தி - அடிக்கலாம்
5. ஈர மணலில் – எழுதலாம்
கலந்துரையாடுக
கடற்கரைக்குச் சென்றால் என்னென்ன செய்யலாம்.
இந்த இடங்களுக்குச் சென்றால் என்னவெல்லாம் செய்வீர்கள்?

Tags : Term 3 Chapter 6 | 2nd Tamil பருவம் 3 இயல் 6 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 3 Chapter 6 : Kadarkaraikku pogalam : Kadarkaraikku pogalam: Questions and Answers Term 3 Chapter 6 | 2nd Tamil in Tamil : 2nd Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : கடற்கரைக்குப் போகலாம் : கடற்கரைக்குப் போகலாம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 6 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.