கரைசல்கள் | வேதியியல் - ஹென்றி விதியின் வரம்புகள்  | 11th Chemistry : UNIT 9 : Solutions
						
                        
                                Posted On :  28.12.2023 11:18 am  
                        
						
						
 11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்
						
						
						
                        
ஹென்றி விதியின் வரம்புகள்
						
                                                
                                                
                        
                            
							 
							 
							                            
							
							
ஹென்றி விதியானது, மிதமான வெப்பநிலை மற்றும் அழுத்த நிலைகளில் மட்டுமே பொருந்தக்கூடியது.
  ஹென்றி விதியின் வரம்புகள்:
● ஹென்றி விதியானது, மிதமான வெப்பநிலை மற்றும் அழுத்த நிலைகளில் மட்டுமே பொருந்தக்கூடியது.
● குறைந்த கரைதிறன் கொண்ட வாயுக்கள் மட்டுமே ஹென்றி விதிக்கு உட்படுகின்றன.
● கரைப்பான்களுடன் வினைபுரியக்கூடிய வாயுக்கள் ஹென்றி விதிக்கு உட்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, அம்மோனியா மற்றும் HCl ஆகியவை நீருடன் வினைபுரிவதால், ஹென்றி விதிக்கு உட்படுவதில்லை.
NH3 + H2O ⇌ NH4+ + OH-
● ஹென்றி விதிக்கு உட்படும் வாயுக்கள், கரைப்பானில் கரைக்கப்படும்போது, இணையவோ அல்லது பிரிகையடையவோ கூடாது.
 
 Tags : Solutions | Chemistry கரைசல்கள் | வேதியியல். 
 
			11th Chemistry : UNIT 9 : Solutions : Limitations of Henry’s law Solutions | Chemistry in Tamil : 11th Standard 
			Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
			11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள் : ஹென்றி விதியின் வரம்புகள் - கரைசல்கள் | வேதியியல் : 11 ஆம் வகுப்பு
			புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.