Posted On : 15.08.2022 12:23 am
தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் | கணிதம்
அணியைத் திசையிலியால் பெருக்குதல்
கொடுக்கப்பட்ட A என்ற அணியின் உறுப்புகளைப் பூச்சியமற்ற k என்ற எண்ணால் பெருக்கும்போது கிடைக்கும் புதிய அணி kA ஆகும். இதன் உறுப்புகள் அனைத்தும் k ஆல் பெருக்கப்பட்டிருக்கும். kA என்பது A -யின் திசையிலி அணி பெருக்கல் எனப்படும்.
அணியைத் திசையிலியால் பெருக்குதல் (Multiplication of Matrix by a Scalar)
கொடுக்கப்பட்ட A என்ற அணியின் உறுப்புகளைப் பூச்சியமற்ற k என்ற எண்ணால் பெருக்கும்போது கிடைக்கும் புதிய அணி kA ஆகும். இதன் உறுப்புகள் அனைத்தும் k ஆல் பெருக்கப்பட்டிருக்கும். kA என்பது A -யின் திசையிலி அணி பெருக்கல் எனப்படும்.
A = (aij)m ×n எனில், kA = (kaij)m ×n அனைத்து, i = 1,2,…,m , j = 1,2,…,n. மதிப்புகளுக்குமாகும்.
எடுத்துக்காட்டு 3.63
A = எனில், 2A + B -ஐக் காண்க.
தீர்வு
அணி A-யும் அணி B-யும் 3 × 3 எனும் ஒரே வரிசை உடையதால் 2A + B வரையறுக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு 3.64
எனில், 4A - 3B - ஐக் காண்க.
தீர்வு
அணி A-யும் அணி B-யும் 3 × 3 எனும் ஒரே வரிசை உடையதால் 4A -லிருந்து 3B -யின் கழித்தல் வரையறுக்கப்படுகிறது.
10th Mathematics : UNIT 3 : Algebra : Multiplication of Matrix by a Scalar in Tamil : 10th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் | கணிதம் : அணியைத் திசையிலியால் பெருக்குதல் - : 10 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.