வெப்பம் | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Heat
இயற்பியல்
அலகு - 7
வெப்பம்
புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத்
தேர்ந்தெடு.
1.
கலோரி
என்பது
எதனுடைய
அலகு?
அ) வெப்பம்
ஆ) வேலை
இ) வெப்பநிலை
ஈ) உணவு
விடை:
அ) வெப்பம்
2.
வெப்பநிலையின்
SI அலகு
அ) ஃபாரன்ஹீட்
ஆ) ஜூல்
இ) செல்சியஸ்
ஈ) கெல்வின்
விடை:
ஈ) கெல்வின்
3.
ஒரே
நீளமுள்ள
இரண்டு
உருளை
வடிவிலுள்ள
கம்பிகளின்
குறுக்கு
வெட்டுப்
பரப்பின்
விகிதம்
2:1. இரண்டு
கம்பிகளும்
ஒரே
மாதிரியான
பொருளினால்
செய்யப்பட்டிருந்தால்
எந்தக்
கம்பி
வெப்பத்தை
அதிகம்
கடத்தும்?
அ) இரண்டும்
ஆ) கம்பி - 2
இ கம்பி -1
ஈ) எதுவும் இல்லை
விடை:
இ) கம்பி -1
4.
மூலக்கூறுகளின்
இயக்கமின்றி
வெப்பமானது
ஒரு
மூலக்கூறில்
இருந்து
அருகில்
இருக்கும்
மற்றொரு
மூலக்கூறுக்கு
வெப்பத்தைக்
கடத்தும்
முறையின்
பெயர்
என்ன?
அ) வெப்பக்கதிர்வீச்சு
ஆ) வெப்பக்கடத்தல்
இ) வெப்பச்சலனம்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
ஆ) வெப்பக்கடத்தல் வெப்பக்கடத்தல்,
5.
வெப்பச்
சலனம்,
வெப்பக்
கதிர்வீச்சு
ஆகியவற்றின்
மூலம்
ஏற்படும்
வெப்ப
இழப்பைக்
குறைக்கும்
கருவி.
அ) சூரிய மின்கலம்
ஆ) சூரிய அழுத்த சமையற்கலன்
இ) வெப்பநிலைமானி
ஈ) வெற்றிடக் குடுவை
விடை:
ஈ) வெற்றிடக் குடுவை
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1.
வேகமாக
வெப்பத்தைக்
கடத்தும்
முறை
………………….. .
விடை:
வெப்பக்கதிர்வீச்சு
2.
பகல்
நேரங்களில்,
காற்று
.......... லிருந்து
………...... க்கு பாயும்.
விடை:
கடல், நிலம்
3.
திரவங்களும்,
வாயுக்களும்
.............. முறையில்
வெப்பத்தைக்
கடத்தும்.
விடை:
வெப்பசலனம்
4.
வெப்பநிலை
மாறாமல்
பொருளொன்று
ஒரு
நிலையில்
இருந்து
மற்றொரு
நிலைக்கு
தன்
உள்ளுறை
மாறுவதை
............. என்கிறோம்.
விடை:
வெப்பம்
III. கூற்று மற்றும் காரணம் வகை
வினாக்கள்
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
:
அ. கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
ஆ. கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
இ. கருத்து சரி, காரணம் தவறு.
ஈ). கருத்து தவறு, காரணம் சரி.
1.
கருத்து
: தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.
காரணம் :
தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.
விடை:
(அ) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
2.
கருத்து
: மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
காரணம் :
சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.
விடை:
(ஆ) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
3.
கருத்து
: வெப்பநிலை 100°C எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம் :
நீரின் கொதிநிலை 10°C
விடை:
(இ) கருத்து சரி, காரணம் தவறு