Home | 2 ஆம் வகுப்பு | 2வது தமிழ் | பேசாதவை பேசினால்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் - பேசாதவை பேசினால்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 1 Chapter 3 : Paisathavai pasinal

   Posted On :  25.06.2022 07:07 pm

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : பேசாதவை பேசினால்

பேசாதவை பேசினால்: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : பேசாதவை பேசினால்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பொருத்துக

1. பூக்கள்     - குப்பையைத் தொட்டியில் போடுவீர்

2. ஊஞ்சல்    -  பூக்களைப் பறிக்காதீர்

3. தண்ணீர்க்குழாய் - உணவை வீணாக்காதீர்

4. குப்பைத்தொட்டி - மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்

5. உணவு மேசை - தண்ணீரை வீணாக்காதீர்

விடை:

1. பூக்கள்     - பூக்களைப் பறிக்காதீர்

2. ஊஞ்சல்    -  மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்

3. தண்ணீர்க்குழாய் - தண்ணீரை வீணாக்காதீர்

4. குப்பைத்தொட்டி - குப்பையைத் தொட்டியில் போடுவீர்

5. உணவு மேசை - உணவை வீணாக்காதீர்

 

வாய்மொழியாக விடை தருக

1. மல்லி பூங்காவில் என்னென்ன செய்தாள்?

2. இக்கதையிலிருந்து நீ அறிந்தவற்றைக் கூறுக.

3. மல்லியின் எந்தச் செயல் உனக்குப் பிடித்திருக்கிறது?

விடை எழுதுக

1. உணவைக் கீழே இறைக்கக்கூடாது ஏன்?

விடை:

உணவைக் கீழே இறைக்கக்கூடாது: ஈக்கள் மொய்க்கும்.

 

2. பூங்காவில் எழுதப்பட்டிருந்த ஏதேனும் இரண்டு அறிவிப்புகளை எழுதுக.

விடை:

பூங்காவில் எழுதப்பட்டிருந்த ஏதேனும் இரண்டு அறிவிப்புகள்:

1. குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவீர்

2. தண்ணீரை வீணாக்காதீர்




Tags : Term 1 Chapter 3 | 2nd Tamil பருவம் 1 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 1 Chapter 3 : Paisathavai pasinal : Paisathavai pasinal: Questions and Answers Term 1 Chapter 3 | 2nd Tamil in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : பேசாதவை பேசினால் : பேசாதவை பேசினால்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : பேசாதவை பேசினால்