எனது அற்புதமான உடல் | பருவம் 1 அலகு 2 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 1st EVS Environmental Science : Term 1 Unit 2 : My Wonderful Body
மதிப்பீடு
படத்தை உற்றுநோக்கி குறிப்புகளின் அடிப்படையில் குறியிடுக.
பட்டத்திற்கு அருகில் O குறியும்,
சத்தம் எழுப்பும் பொருள்களுக்கு அருகில் ☆ குறியும்,
மணமுடைய பொருள்களுக்கு அருகில் குறியும்,
சுவைத்து உணரும் பொருள்களுக்கு அருகில் Δ குறியும்,
தொட்டு உணரும் பொருள்களுக்கு அருகில் குறியும் இடலாமா!
❖ சில செயல்கள் நம்மை நலமாக வைத்திருக்க உதவும். கீழ்க்காணும் செயல்களில் நலமாக வைக்க உதவும் செயல்களுக்கு (✔) குறியும் பிற செயல்களுக்கு (x)
குறியும் இடுக.
தன் மதிப்பீடு
❖ என்னால் எனது உடல் உறுப்புகளின் பெயர்களைக் கூற முடியும்.
❖ என்னால் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி செயல்களைச் செய்ய முடியும்.
❖ என்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ளக் கூடிய நலமான பழக்க வழக்கங்களை என்னால் மேற்கொள்ள முடியும்.
❖ என்னால் புலன் உறுப்புகளை அடையாளம் காண முடியும்.