Home | 1 ஆம் வகுப்பு | 1வது சூழ்நிலையியல் | கேள்விகள் மற்றும் பதில்கள்

எனது அற்புதமான உடல் | பருவம் 1 அலகு 2 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 1st EVS Environmental Science : Term 1 Unit 2 : My Wonderful Body

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 2 : எனது அற்புதமான உடல்

கேள்விகள் மற்றும் பதில்கள்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 2 : எனது அற்புதமான உடல் : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு

மதிப்பீடு

 

படத்தை உற்றுநோக்கி குறிப்புகளின் அடிப்படையில் குறியிடுக.

பட்டத்திற்கு அருகில் O குறியும்,

சத்தம் எழுப்பும் பொருள்களுக்கு அருகில் ☆ குறியும்,

மணமுடைய பொருள்களுக்கு அருகில்   குறியும்,

சுவைத்து உணரும் பொருள்களுக்கு அருகில் Δ  குறியும்,

தொட்டு உணரும் பொருள்களுக்கு அருகில்  குறியும் இடலாமா!


❖ சில செயல்கள் நம்மை நலமாக வைத்திருக்க உதவும். கீழ்க்காணும் செயல்களில் நலமாக வைக்க உதவும் செயல்களுக்கு (✔) குறியும் பிற செயல்களுக்கு (x) குறியும் இடுக.


 

தன் மதிப்பீடு

❖ என்னால் எனது உடல் உறுப்புகளின் பெயர்களைக் கூற முடியும்.

❖ என்னால் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி செயல்களைச் செய்ய முடியும்.

❖ என்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ளக் கூடிய நலமான பழக்க வழக்கங்களை என்னால் மேற்கொள்ள முடியும்.

❖ என்னால் புலன் உறுப்புகளை அடையாளம் காண முடியும்.

Tags : My Wonderful Body | Term 1 Chapter 2 | 1st EVS Environmental Science எனது அற்புதமான உடல் | பருவம் 1 அலகு 2 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்.
1st EVS Environmental Science : Term 1 Unit 2 : My Wonderful Body : Questions with Answers My Wonderful Body | Term 1 Chapter 2 | 1st EVS Environmental Science in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 2 : எனது அற்புதமான உடல் : கேள்விகள் மற்றும் பதில்கள் - எனது அற்புதமான உடல் | பருவம் 1 அலகு 2 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 2 : எனது அற்புதமான உடல்