Home | 1 ஆம் வகுப்பு | 1வது சூழ்நிலையியல் | கேள்விகள் மற்றும் பதில்கள்

பகலும் இரவும் | பருவம் 3 அலகு 4 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 1st EVS Environmental Science : Term 3 Unit 4 : Day and Night

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும்

கேள்விகள் மற்றும் பதில்கள்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும் : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு

மதிப்பீடு


1. சரியா, தவறா? சரி எனில் "ச" எனவும், தவறு எனில் "த" எனவும் எழுதுக.

அ. சூரியன் ஒரு நட்சத்திரம். [ச]

ஆ. நிலா தன் சுய ஒளியால் ஒளிர்கிறது. [த]

இ. நட்சத்திரங்களை எண்ண முடியும். [த]

ஈ.. மழைநாளில் வானவில்லைக் காணலாம். [ச]

உ. சூரியன் ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. [ச]

 

2. பகல், இரவிற்குத் தொடர்புடைய படங்களைக் கோடிட்டு இணைக்க.


 

3. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கண்டுபிடித்து வட்டமிடுக.

(ஒளி,நட்சத்திரம், பகல், நிலா, இரவு,சூரியன்)


 

தன் மதிப்பீடு

❖ என்னால் பகலுக்கும் இரவுக்கும் இடையேயான வேறுபாட்டை அறிய முடியும்.

❖ என்னால் சூரியன், நிலா, நட்சத்திரம், மின்னல், இடி போன்றவற்றை விவரிக்க முடியும்.

Tags : Day and Night | Term 3 Chapter 4 | 1st EVS Environmental Science பகலும் இரவும் | பருவம் 3 அலகு 4 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்.
1st EVS Environmental Science : Term 3 Unit 4 : Day and Night : Questions with Answers Day and Night | Term 3 Chapter 4 | 1st EVS Environmental Science in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும் : கேள்விகள் மற்றும் பதில்கள் - பகலும் இரவும் | பருவம் 3 அலகு 4 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும்