Home | 1 ஆம் வகுப்பு | 1வது சூழ்நிலையியல் | கேள்விகள் மற்றும் பதில்கள்

அன்றாட வாழ்வில் அறிவியல் | பருவம் 3 அலகு 5 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 1st EVS Environmental Science : Term 3 Unit 5 : Science in Everyday Life

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல்

கேள்விகள் மற்றும் பதில்கள்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல் : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு

மதிப்பீடு


1. சரியான விடைக்கு (✔) குறியிடுக.

அ) ஆடை நமது உடலை பாதுகாக்கிறது✔ / தீங்கிழைக்கிறது.

ஆ) கோடைக்காலத்தில் நாம் பருத்தி✔ / கம்பளி ஆடையை அணிகிறோம்.

இ) நாம் அழுக்கான / சுத்தமான✔ ஆடையை அணிய வேண்டும்.

ஈ) மேரி பள்ளி செல்லும் போது சீருடை✔ / கவுன் அணிகிறாள்.

 

2. பொருந்தாததை வட்டமிடுக.



3. படத்தைப் பார். கொடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கண்டுபிடித்து வட்டமிடுக. (சட்டை, கையுறை, தொப்பி, பாவாடை, புடவை).



தன் மதிப்பீடு

❖ என்னால் பலவிதமான ஆடைகளின் பெயர்களைக் கூற முடியும்.

❖ எனக்கு ஆடையின் அவசியம் பற்றித் தெரியும்.

❖ என்னால் பல்வேறு பருவ காலங்களுக்கு ஏற்ற ஆடைகளை அடையாளம் காண முடியும்.

Tags : Science in Everyday Life | Term 3 Chapter 5 | 1st EVS Environmental Science அன்றாட வாழ்வில் அறிவியல் | பருவம் 3 அலகு 5 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்.
1st EVS Environmental Science : Term 3 Unit 5 : Science in Everyday Life : Questions with Answers Science in Everyday Life | Term 3 Chapter 5 | 1st EVS Environmental Science in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல் : கேள்விகள் மற்றும் பதில்கள் - அன்றாட வாழ்வில் அறிவியல் | பருவம் 3 அலகு 5 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல்