தகவல் செயலாக்கம் | பருவம்-1 அலகு 6 | 2வது கணக்கு - தெரிவுகள் | 2nd Maths : Term 1 Unit 6 : Information Processing
Posted On : 30.04.2022 10:38 pm
2வது கணக்கு : பருவம்-1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
தெரிவுகள்
ஆசிரியருக்கான குறிப்பு : பொருள்களின் எண்ணிக்கையை மாற்றி அமைத்து, மாணவர்களைச் சரியான வழிகளைக் கண்டுபிடிக்கச் செய்து இச்செயல்பாட்டைத் தொடரலாம்.
தெரிவுகள்
கற்றல்
இரு எண்களின் தெரிவுகள்
4 சீதாப்பழங்களை 2 கூடைகளிலும் நிரப்புவதற்கான
அனைத்து வழிகளையும் எழுதுக.
ஒரு
வழி இங்கு காண்பிக்கப்பட்டுள்ளது
கலைச் சொல் : தெரிவுகள்
ஆசிரியருக்கான குறிப்பு
பொருள்களின் எண்ணிக்கையை மாற்றி அமைத்து, மாணவர்களைச் சரியான வழிகளைக் கண்டுபிடிக்கச்
செய்து இச்செயல்பாட்டைத் தொடரலாம்.
செய்து பார்
பூந்தோட்டத்தில் 10
சிவப்பு நிற ரோஜா பூக்களும், 5 மஞ்சள் நிற ரோஜா பூக்களும்
இரண்டு பூந்தொட்டிகளில் உள்ளன. இந்த இரு தொட்டிகளிலிருந்து 10 பூக்களைச் சேகரிக்கக்கூடிய வழிகளைப் பட்டியலிடுக.
விடை :
வழி 1 : 10 + 0 = 10
வழி 2 : 5 + 5 = 10
வழி 3 : 7 + 3 = 10
வழி 4 : 6 + 4 = 10
வழி 5 : 8 + 2 = 10
வழி 6 : 9 + 1 = 10
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர் இதைப் போன்று கூட்டுத்தொகை 11, 12, ... வரும்படியான பல நிகழ்வுகளை வகுப்பறையில்
ஏற்படுத்த வேண்டும்.
Tags : Information Processing | Term 1 Chapter 6 | 2nd Maths தகவல் செயலாக்கம் | பருவம்-1 அலகு 6 | 2வது கணக்கு.
2nd Maths : Term 1 Unit 6 : Information Processing : Selection Information Processing | Term 1 Chapter 6 | 2nd Maths in Tamil : 2nd Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
2வது கணக்கு : பருவம்-1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : தெரிவுகள் - தகவல் செயலாக்கம் | பருவம்-1 அலகு 6 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.