வெப்பம் மற்றும் வெப்பநிலை | இரண்டாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பநிலையின் அலகுகள் | 7th Science : Term 2 Unit 1 : Heat and Temperature
Posted On : 09.05.2022 07:29 pm
7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வெப்பம் மற்றும் வெப்பநிலை
வெப்பநிலையின் அலகுகள்
வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை : செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் ஆகும்.
வெப்பநிலையின் அலகுகள்
வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை : செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் ஆகும்.
செல்சியஸ் : செல்சியஸ் அலகானது °C என எழுதப்படுகிறது. உதாரணமாக 20°C. இது இருபது டிகிரி செல்சியஸ் என படிக்கப்படுகிறது. செல்சியஸ் அலகானது சென்டிகிரேட் எனவும் அழைக்கப்படுகிறது.
பாரன்ஹீட் : பாரன்ஹீட் அலகானது °F என எழுதப்படுகிறது. உதாரணமாக 25°F. இது இருபத்தைந்து டிகிரி பாரன்ஹீட் என படிக்கப்படுகிறது.
கெல்வின் : கெல்வின் அலகானது K என எழுதப்படுகிறது. உதாரணமாக 100 K. இது நூறு கெல்வின் என படிக்கப்படுகிறது.
* வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K) ஆகும்.
Tags : Heat and Temperature | Term 2 Unit 1 | 7th Science வெப்பம் மற்றும் வெப்பநிலை | இரண்டாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 2 Unit 1 : Heat and Temperature : Temperature Units Heat and Temperature | Term 2 Unit 1 | 7th Science in Tamil : 7th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வெப்பம் மற்றும் வெப்பநிலை : வெப்பநிலையின் அலகுகள் - வெப்பம் மற்றும் வெப்பநிலை | இரண்டாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.