Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா? அல்லது காரமா? என்பதைக் கண்டறிதல்.

வேதியியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா? அல்லது காரமா? என்பதைக் கண்டறிதல். | 10th Science : Chemistry Practicals

   Posted On :  29.07.2022 06:24 pm

10வது அறிவியல் : வேதியியல் செய்முறைகள்

கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா? அல்லது காரமா? என்பதைக் கண்டறிதல்.

கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா அல்லது காரமா என்பதைக் கண்டறிதல்.

கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா? அல்லது காரமா? என்பதைக் கண்டறிதல்.


நோக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா அல்லது காரமா என்பதைக் கண்டறிதல். 


தேவையான பொருள்கள்:

சோதனைக் குழாய்கள், சோதனைக் குழாய் தாங்கி, கண்ணாடித் தண்டு, ஃபினாப்தலின், மெத்தில் ஆரஞ்சு, லிட்மஸ் காகிதம், சோடியம் கார்பனேட் உப்பு மற்றும் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி. 


தத்துவம்: 



அமிலத்தில்

அ) ஃபினாப்தலின் நிறமாற்றம் அடையாது 

ஆ) மெத்தில் ஆரஞ்சு இளஞ் சிவப்பு நிறமாக மாறும்

இ) சோடியம் கார்பனேட் உப்புடன் நுரைத்துப் பொங்கும்

காரத்தில் 

அ) ஃபினாப்தலின் இளஞ்சிவப்ப நிறமாக மாறும். 

ஆ) மெத்தில் ஆரஞ்சு மஞ்சள் நிறமாக மாறும், 

இ) சோடியம் கார்பனேட் உப்புடன் நுரைத்துப் பொங்காது. 



செய்முறை: 

வகை - I (கொடுக்கப்பட்ட மாதிரி கரைசல் அமிலம் எனில்)



முடிவு: கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலம். 


வகை - II (கொடுக்கப்பட்ட மாதிரி கரைசல் காரம் எனில்)



முடிவு: கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் காரம்.


Tags : Chemistry Laboratory Practical Experiment வேதியியல் ஆய்வக செய்முறை பரிசோதனை.
10th Science : Chemistry Practicals : Test the given sample for the presence of acid or base Chemistry Laboratory Practical Experiment in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : வேதியியல் செய்முறைகள் : கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா? அல்லது காரமா? என்பதைக் கண்டறிதல். - வேதியியல் ஆய்வக செய்முறை பரிசோதனை : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : வேதியியல் செய்முறைகள்