Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | ஒரு வருடத்தின் கால சுழற்சி நிகழ்வுகள்

நேரம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு - ஒரு வருடத்தின் கால சுழற்சி நிகழ்வுகள் | 3rd Maths : Term 3 Unit 6 : Time

   Posted On :  28.06.2022 05:09 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : நேரம்

ஒரு வருடத்தின் கால சுழற்சி நிகழ்வுகள்

ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுத்து இரவில் உறங்கச் செல்கிறோம். இந்தச் செயல்பாடு தினமும் நிகழ்கிறது.

ஒரு வருடத்தின் கால சுழற்சி நிகழ்வுகள்

ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுத்து இரவில் உறங்கச் செல்கிறோம். 

இந்தச் செயல்பாடு தினமும் நிகழ்கிறது. 

தினமும் காலையில் சூரியன் உதித்து மாலையில் மறைகிறது. 

ஒரே மாதிரியாக அதிக மாற்றமில்லாமல் திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்வுகள் ஒரு சுழற்சியைக் குறிக்கின்றன.


பகலும் இரவும் மாறி மாறி வருவது ஒரு சுழற்சியை ஏற்படுத்துகிறது. 

மரம் வளர்தல், வீடு கட்டுதல் போன்ற சில நிகழ்வுகள் மீளவும் நிகழாது. இவை சுழற்சியை ஏற்படுத்தாது.


1. சுழற்சியை ஏற்படுத்தும் மற்றும் ஏற்படுத்தாத நிகழ்வுகளைப் பட்டியலிடுக.  

i. பள்ளிக்கு வருதல் 

ii. கடிகாரத்தின் சுழற்சி 

iii. வாரத்தின் நாட்கள் 

iv. உங்கள் செல்லப் பிராணியின் வளர்ச்சி

v. வீடு கட்டுதல்

vi. இட்லி தயாரித்தல்


2. கொடுக்கப்பட்ட சுழற்சியின் நிகழ்வுகளை நிறைவு செய்க.




செயல்பாடு

ஒரு வருடத்தின் மாத சுழற்சியைத் தயாரித்தல்

ஆசிரியர் மாதங்களின் பெயர் கொண்ட அட்டைகளைத் தயாரிக்கவும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுவாகப் பிரிக்கவும்.

ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தொகுதி அட்டையைக் கொடுக்கவும். ஒவ்வொரு அட்டைத் தொகுதியையும் மாற்றி வைக்கவும்.

குழுக்களைச் சரியான மாத சுழற்சியின் படி வரிசைப்படுத்துமாறு கூறவும்.






Tags : Time | Term 3 Chapter 6 | 3rd Maths நேரம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 3 Unit 6 : Time : Time cyclic events in a year Time | Term 3 Chapter 6 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : நேரம் : ஒரு வருடத்தின் கால சுழற்சி நிகழ்வுகள் - நேரம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : நேரம்