Home | 2 ஆம் வகுப்பு | 2வது தமிழ் | வண்ணம் தொட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் - வண்ணம் தொட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 1 Chapter 5 : Vannam thottu

   Posted On :  26.06.2022 02:02 am

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : வண்ணம் தொட்டு

வண்ணம் தொட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : வண்ணம் தொட்டு: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பொருத்துக

1. கடலலையில் - படங்கள் வரையலாம்

2. பூக்கள் போல - கால்கள் நனைக்கலாம்

3. வண்ணம் தொட்டு - ஊஞ்சல் ஆடலாம்

4. மரக்கிளையில் - பூத்துச் சிரிக்கலாம்

விடை:

1. கடலலையில் - கால்கள் நனைக்கலாம்

2. பூக்கள் போல - பூத்துச் சிரிக்கலாம்

3. வண்ணம் தொட்டு - படங்கள் வரையலாம்

4. மரக்கிளையில் - ஊஞ்சல் ஆடலாம்

 

பேசுவோம் வாங்க!

வானவில்லைத் தொட்டு என்னென்ன வரைந்தார்கள்?


பாடலைத் தொடர்ந்து பாடுக

கருப்பு தொட்டு கருப்பு தொட்டு

காகம் வரையலாம்

காகம் போல காகம் போல

கரைந்து பார்க்கலாம்

வெள்ளை தொட்டு வெள்ளை தொட்டு

கொக்கு வரையலாம்

கொக்கு போல கொக்கு போல

காத்து இருக்கலாம்






Tags : Term 1 Chapter 5 | 2nd Tamil பருவம் 1 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 1 Chapter 5 : Vannam thottu : Vannam thottu: Questions and Answers Term 1 Chapter 5 | 2nd Tamil in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : வண்ணம் தொட்டு : வண்ணம் தொட்டு: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : வண்ணம் தொட்டு